ரெபெக்கா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:27, 29 பெப்பிரவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = ரிபெக்கா<br/>Reb..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
ரிபெக்கா
Rebecca
இயக்கம்ஆல்பிரட் ஹிட்ச்காக்
தயாரிப்புடேவிட் சேல்ஸ்நிக்
திரைக்கதைபில்லிப் மெக்டொனால்ட்
மைக்கேல் ஹோகன்
கதைசொல்லிஜான் பாண்டைன்
இசைபிரான்ஸ் வாக்ஸ்மன்
நடிப்புலாரன்ஸ் ஒலிவர்
ஜான் பாண்டைன்
சூடித் ஆண்டர்சன்
ஒளிப்பதிவுஜார்ஜ் பார்ன்ஸ்
படத்தொகுப்புடான் ஹேய்ஸ்
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்டுகள்
வெளியீடுஏப்ரல் 12, 1940 (1940-04-12)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1,288,000

ரிபெக்கா (Rebecca) 1940 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். டேவிட் சேல்ஸ்நிக் ஆல் தயாரிக்கப்பட்டு ஆல்பிரட் ஹிட்ச்காக் ஆல் இயக்கப்பட்டது. லாரன்ஸ் ஒலிவர், ஜான் பாண்டைன், சூடித் ஆண்டர்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெபெக்கா_(திரைப்படம்)&oldid=1039425" இலிருந்து மீள்விக்கப்பட்டது