ஆர்மீனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆர்மேனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Հայաստանի Հանրապետություն
ஹயாஸ்தானி ஹன்ராபெட்டுயுன்
ஆர்மீனியக் குடியரசு
ஆர்மீனியா கொடி ஆர்மீனியா சின்னம்
குறிக்கோள்
ஆர்மீனியன்: Մեր Հայրենիք
(மெர் ஹய்ரெனிக்)
"நாம் தந்தைநாடு"
நாட்டுப்பண்
மெர் ஹேய்ரெனிக்
("நம் தந்தை நாடு")
Location of ஆர்மீனியா
தலைநகரம்
பெரிய நகரம்
Yerevan coa.gif யெரெவான்1
40°16′N, 44°34′E
ஆட்சி மொழி(கள்) ஆர்மீனியம்
அரசு ஒருமுகக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் ராபர்ட் கோக்காரியன்
 -  தலைமை அமைச்சர் ஆந்த்ரனிக் மார்கர்யன்
விடுதலை சோவியத் ஒன்றியம் 
 -  அறிவிப்பு ஆகஸ்ட் 23 1990 
 -  ஏற்றுக்கொண்டது செப்டம்பர் 21 1991 
 -  அறுதியிட்டது டிசம்பர் 25 1991 
 -  ஆர்மீனிய மக்களின் தோற்றம் ஆகஸ்ட் 11 கிமு 2492 
 -  உரார்ட்டு இராச்சியத்தின் தொடக்கம் கிமு 1000 
 -  ஆர்மீனியா இராச்சியத்தின் தொடக்கம் கிமு 600 
 -  கிறிஸ்தவம் தனதாக்கம் 301 
 -  ஆர்மீனிய மக்களாட்சிக் குடியரசின் தொடக்கம் மே 28, 1918 
பரப்பளவு
 -  மொத்தம் 29 கிமீ² (141 ஆவது)
11 சது. மை 
 -  நீர் (%) 4.71
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 3,215,800[1] (136 ஆவது2)
 -  2001 குடிமதிப்பு 3,002,594 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $14.17 பில்லியன் (127 ஆவது)
 -  ஆள்வீத மொ.தே.உ $4,270 (115 ஆவது)
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg0.768 (மத்தி) (80 ஆவது)
நாணயம் ஆர்மேனிய டிராம் (AMD)
நேர வலயம் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் (ஒ.ச.நே.+4)
இணைய குறி .am
தொலைபேசி +374
1 Alternatively spelled as "Erevan", "Jerevan", or "Erivan".
2 Rank based on 2005 UN estimate of de facto population.

ஆர்மீனியா (Armenia, கேட்கi/ɑrˈmniə/, /ɑrˈmnjə/ அருமேனிய: Հայաստան, ஹயஸ்தான்), அதிகாரபூர்வமாக ஆர்மீனியக் குடியரசு, என்பது ஐரோவாசியாவின் தெற்குக் காக்கசசு மலைப்பகுதியில், கிழக்கு ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையில் உள்ள எல்லைப்ப்பகுதியில் அமைந்துள்ள நாடு.[2] இதன் எல்லைப் பகுதிகளாக மேற்கே துருக்கி, வடக்கே ஜார்ஜியா, கிழக்கே நகர்னோ-கரபாக் குடியரசு, மற்றும் அசர்பைஜான், தெற்கே ஈரான், அசர்பைஜானின் நாக்சிவன் சுயாட்சிக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. இதன் தலைநகரம் யெரெவான் ஆகும். கிறிஸ்தவத்தை அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு ஆர்மீனியா ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. தேசிய புள்ளியியல் சேவை யின் மக்கள் தொகை மதிப்பு
  2. The ஐக்கிய நாடுகள் அவை classification of world regions places Armenia in Western Asia; சிஐஏ த வேர்ல்டு ஃபக்ட்புக் "Armenia". The World Factbook. நடுவண் ஒற்று முகமை. மூல முகவரியிலிருந்து 10 அக்டோபர் 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 செப்டம்பர் 2010. "Armenia". National Geographic. , "Armenia". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். and Oxford Reference Online "Oxford Reference". Oxford Reference Online. பார்த்த நாள் 20 October 2012. also place Armenia in Asia.
  3. (Garsoïan, Nina (1997). ed. R.G. Hovannisian. ed. Armenian People from Ancient to Modern Times. Palgrave Macmillan. பக். Volume 1, p.81. ).

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்மீனியா&oldid=1721138" இருந்து மீள்விக்கப்பட்டது