ஆர்மீனியக் குடியரசுத் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்மீனியக் குடியரசு குடியரசுத் தலைவர்
ஆர்மீனியக் குடியரசின் இலச்சினைகள்
தற்போது
செர்ஸ் சர்க்சியான்

9 ஏப்ரல் 2008 முதல்
வாழுமிடம்யெரெவான், ஆர்மீனியா
பதவிக் காலம்ஐந்து வருடங்களிற்கு ஒருமுறை மாறும்,
முதலாவதாக பதவியேற்றவர்லெவொன் டெர்-பெட்ரசியான்
உருவாக்கம்11 நவம்பர் 1991
இணையதளம்[1]

ஆர்மீனியக் குடியரசுத் தலைவர் (’President of Armenia) எனும் பதவி 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் ஆர்மீனியாவில் நாட்டின் தலைவராக இருப்பவரைக் குறிப்பதாகும்.

1918 இல் இருந்து ஆர்மீனியாவின் தலைவர்கள்[தொகு]

ஆர்மீனிய ஜனநாயகக் குடியரசு (1918-1920)[தொகு]

தேசிய சபைக்கான தலைவர்கள்
  • அவெட்டிஸ் அகரோனியான் (30 மே - 1 ஆகஸ்ட் 1918)
ஆர்மீனிய கவுன்சில் தலவர்
  • அவெட்டிக் சகாக்கியான் (1 ஆகஸ்ட் 1918 - 5 ஆகஸ்ட் 1919)
நாடாளுமன்றத் தலைவர்
  • அவெட்டிஸ் அகரோனியான் (5 ஆகஸ்ட் 1919 - 2 டிசம்பர் 1920)

ஆர்மீனியக் குடியரசு (1991 முதல் இன்று வரை)[தொகு]

அதிபர்கள்
# பெயர் புகைப்படம் பதவியேற்பு பதவி விலகல் கட்சி
1 லெவொன் டெர்-பெட்ரசியான் 11 நவம்பர் 1991 3 பெப்ரவரி 1998 அனைத்து ஆர்மீனிய தேசிய முன்னணி
2 ரொபெர்ட் கொசர்யன் 4 பெப்ரவரி 1998 9 ஏப்ரல் 2008 இல்லை
3 செர்ஸ் சர்க்சியான் 9 ஏப்ரல் 2008 பதவியில் இருக்கிறார் ஆர்மீனிய குடியரசுக்கட்சி