தேசிய புவியியல் கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Motto | "To increase and diffuse geographic knowledge while promoting the conservation of the world's cultural, historical, and natural resources." |
| Established | 1888 |
| President | John M. Fahey |
| Headquarters | Washington, D.C., ஐஅ |
| Membership | 8.5 million |
| Founder | Gardiner Greene Hubbard |
| Homepage | NationalGeographic.com |
தேசிய புவியல் கழகம் அல்லது நசனல் யோகிராபிக் சோயட்டி என்பது ஐக்கிய அமெரிக்காவில் தலைமை பீடத்தைக் கொண்ட இலாப நோக்கமற்ற ஒரு கல்வி, அறிவியல் அமைப்பு. புவியியல், தொல்பொருளியல், சூழலியல், பண்பாட்டியல் ஆகிய துறைகளுக்கு இவர்கள் சிறப்பு கனவம் தருகிறார்கள். 1888 ஆம் ஆண்டில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு, அது வெளியிடும் இதழுக்கா சிறப்பாக அறியப்படுகிறது.