301
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 3ம் நூ - 4ம் நூ - 5ம் நூ |
| பத்தாண்டுகள்: | 270கள் 280கள் 290கள் - 300கள் - 310கள் 320கள் 330கள் |
| ஆண்டுகள்: | 298 299 300 - 301 - 302 303 304 |
| 301 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 301 CCCI |
| திருவள்ளுவர் ஆண்டு | 332 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 1054 |
| சீன நாட்காட்டி | 2997-2998 |
| எபிரேய நாட்காட்டி | 4060-4061 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
356-357 223-224 3402-3403 |
| இரானிய நாட்காட்டி | -321--320 |
| இசுலாமிய நாட்காட்டி | 331 BH – 330 BH |
| ரூனிக் நாட்காட்டி | 551
|
ஆண்டு 301 (CCCI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஜூலியன் ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள் [தொகு]
- ஆர்மேனியா கிறித்தவ மதத்தை நாட்டின் மதமாக அறிவித்த உலகின் முதலாவது நாடாகும்.
- செப்டம்பர் 3 - ஐரோப்பாவில் சான் மரீனோக் குடியரசு சென் மரீனஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதுவே உலகின் மிகவும் பழமையான குடியரசு ஆகும்.
- பெப்ரவரி 3 - சீனாவில் சீமா லுன் (Sima Lun) ஜின் ஆட்சியைக் (Jin Dynasty) கைப்பற்றினான். இவன் 4 மாதங்களே ஆட்சியில் இருந்தான். ஜூன் 5 இல் இவன் தற்கொலை செய்து கொண்டான்.