பவானா சட்டமன்றத் தொகுதி
Appearance
பவானா சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1] இந்த தொகுதி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 33, 34 ஆகிய வார்டுகளின் சில பகுதிகளும், 36, 37 ஆகிய வார்டுகளும் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]ஐந்தாவது சட்டமன்றம்
[தொகு]- காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
- உறுப்பினர்: குகன் சிங் [2]
- கட்சி: பாரதிய ஜனதா கட்சி[2]
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
ஆறாவது சட்டமன்றம்
[தொகு]- காலம்: 2015 முதல்
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.
- ↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்