திருப்புனவாசல்

ஆள்கூறுகள்: 9°53′39″N 79°3′49″E / 9.89417°N 79.06361°E / 9.89417; 79.06361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருப்புனவாசல்
திருப்புனவாசல் is located in தமிழ் நாடு
திருப்புனவாசல்
திருப்புனவாசல்
தமிழ்நாட்டில் திருப்புனவாசல் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°53′39″N 79°3′49″E / 9.89417°N 79.06361°E / 9.89417; 79.06361
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவு:ஆவுடையார்கோவில் ஒன்றியம்
கோயில் தகவல்கள்
மூலவர்:விருத்தபுரீசுவரர்


திருப்புனவாசல் (Thiruppunavasal), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டம்[1], ஆவுடையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில்[2], பம்பாற்றங்கரையில் அமைந்த ஒரு கிராமம் ஆகும். அருகில் அமைந்த நகரம் அறந்தாங்கி. புகழ் பெற்ற ஓரியூர் கிறித்தவ தேவலயம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருவாடனை வட்டத்தில் அமைந்துள்ளது.

மக்கள் பரவல்[தொகு]

2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, திருப்புனவாசல் கிராமத்தின் மக்கள் தொகை 3863ஆக இருந்தது. அதில் ஆண்கள் 1929, பெண்கள் 1934. எழுத்தறிவு படைத்தோர் 2792 பேர்.[3].

கோயில்[தொகு]

திருப்புனவாசல் கிராமத்தில் பாடல் பெற்ற பெரியநாயகி உடனுறை பழம்பதிநாதர் என்ற விருத்தபுரீஸ்வர் கோவில் அமைந்துள்ளது.[4] [5]அருணகிரிநாதர் இவ்வாலயம் வந்து, முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Avadaiyarkoil Taluk - Revenue Villages". National Informatics Centre. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2015.
  2. "Avadaiyarkovil Block - Panchayat Villages". National Informatics Centre. Archived from the original on 2014-12-20. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2015.
  3. http://www.voiceofbharat.org/Village_Details.aspx?ID=553991[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-22. பார்க்கப்பட்ட நாள் 2015-06-14.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-22. பார்க்கப்பட்ட நாள் 2015-06-14.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புனவாசல்&oldid=3558292" இலிருந்து மீள்விக்கப்பட்டது