திருப்புனவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருப்புனவாசல்
திருப்புனவாசல் is located in தமிழ் நாடு
திருப்புனவாசல்
திருப்புனவாசல்
தமிழ்நாட்டில் திருப்புனவாசல் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°53′39″N 79°3′49″E / 9.89417°N 79.06361°E / 9.89417; 79.06361ஆள்கூறுகள்: 9°53′39″N 79°3′49″E / 9.89417°N 79.06361°E / 9.89417; 79.06361
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவு:ஆவுடையார்கோவில் ஒன்றியம்
கோயில் தகவல்கள்
மூலவர்:விருத்தபுரீசுவரர்


திருப்புனவாசல் (Thiruppunavasal), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டம்[1], ஆவுடையார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில்[2], வேம்பாறு ஆற்றாங்கரையில் அமைந்த ஒரு கிராமம் ஆகும். அருகில் அமைந்த நகரம் தொண்டி. புகழ் பெற்ற ஓரியூர் கிறித்தவ தேவலயம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருவாடனை வட்டத்தில் அமைந்துள்ளது.

மக்கள் பரம்பல்[தொகு]

2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, திருப்புனவாசல் கிராமத்தின் மக்கள் தொகை 3863ஆக இருந்தது. அதில் ஆண்கள் 1929, பெண்கள் 1934. எழுத்தறிவு படைத்தோர் 2792 பேர்.[3].

கோயில்[தொகு]

திருப்புனவாசல் கிராமத்தில் பெரியநாயகி உடனுறை அழகிய பழம்பதிநாதர் என்ற விருத்தபுரீஸ்வர் கோயிலும், முருகன் கோயிலும் அமைந்துள்ளது.[4] [5]அருணகிரிநாதர் இவ்வாலயம் வந்து, முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Avadaiyarkoil Taluk - Revenue Villages". National Informatics Centre. பார்த்த நாள் 15 சூன் 2015.
  2. "Avadaiyarkovil Block - Panchayat Villages". National Informatics Centre. பார்த்த நாள் 15 சூன் 2015.
  3. http://www.voiceofbharat.org/Village_Details.aspx?ID=553991
  4. http://www.kaumaram.com/aalayam/thirupunavaasal/05.html
  5. http://www.kaumaram.com/aalayam/thirupunavaasal/13.html

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புனவாசல்&oldid=2118153" இருந்து மீள்விக்கப்பட்டது