டிம் பெயின்
Appearance
2008இல் பெயின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | டிமோத்தி "பேசில்" டேவிட் பெயின் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 8 திசம்பர் 1984 ஹோபார்ட், தாஸ்மானியா, ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.80[1] m (5 அடி 11 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை மிதம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | இழப்புமுனைக் கவனிப்பாளர் மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 414) | 13 ஜூலை 2010 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 29 நவம்பர் 2019 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 178) | 28 ஆகத்து 2009 எ. ஸ்காட்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 24 ஜூன் 2018 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 36 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 41) | 30 ஆகத்து 2009 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 10 அக்டோபர் 2017 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 36 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2006–தற்போது | தாஸ்மானியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011 | புனே வாரியர்ஸ் இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–தற்போது | ஹோபர்ட் ஹரிகேன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 29 நவம்பர் 2019 |
டிமோத்தி டேவிட் பெயின் (Timothy David Paine, பிறப்பு: திசம்பர் 8, 1984) என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் தேர்வுப் போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் ஒரு இழப்புமுனைக் கவனிப்பாளரும் வலது கை மட்டையாளரும் ஆவார். ஆத்திரேலியாவின் தஸ்மேனியா பிராந்தியத்தில் பிறந்த இவர் பன்னாட்டுப் போட்டிகளில் ஆத்திரேலியா அணிக்காவும் உள்ளூர்ப் போட்டிகளில் தாஸ்மானியா அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tim Paine". cricket.com.au. Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 25 March 2018.