உள்ளடக்கத்துக்குச் செல்

டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் நைட்ரேட்டு, டிசிப்ரோசியம் முந்நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10143-38-1 N
100641-13-2
10031-49-9
35725-30-5
ChemSpider 23375
26666880
21241308
186810
EC number 233-410-5
InChI
  • InChI=1S/Dy.3NO3/c;3*2-1(3)4/q+3;3*-1
    Key: DVENVBCPDCQQGD-UHFFFAOYSA-N
  • InChI=1S/Dy.3NO3.H2O/c;3*2-1(3)4;/h;;;;1H2/q+3;3*-1;
    Key: DSEBQRTVZFLVND-UHFFFAOYSA-N
  • InChI=1S/Dy.3NO3.5H2O/c;3*2-1(3)4;;;;;/h;;;;5*1H2/q+3;3*-1;;;;;
    Key: NOTQUFQJAWMLCE-UHFFFAOYSA-N
  • InChI=1S/Dy.3NO3.6H2O/c;3*2-1(3)4;;;;;;/h;;;;6*1H2/q+3;3*-1;;;;;;
    Key: DCKWZDOAGNMKMX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
Image
Image
பப்கெம் 25007
57346095
91886635
215463
  • O.[Dy+3].[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.[Dy+3]
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.O.O.O.O.[Dy+3]
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.O.O.O.O.O.[Dy+3]
பண்புகள்
Dy(NO3)3
வாய்ப்பாட்டு எடை 348.51
தோற்றம் மஞ்சள் நிறப் படிகங்கள்
உருகுநிலை 88.6[1] °C (191.5 °F; 361.8 K)
கரையும்
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H272, H315, H319, H335
P210, P220, P221, P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு (Dysprosium(III) nitrate) என்பது Dy(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. மஞ்சள் நிறப் படிகங்களாகவும் படிக நீரேற்றாகவும் தோன்றும் இச்சேர்மம் நீரில் கரையும்.[2]

தயாரிப்பு

[தொகு]

நைட்ரசன் ஈராக்சைடுடன் டிசிப்ரோசியம்(III) ஆக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது:[3]

நைட்ரசன் ஈராக்சைடு நேரடியாக டிசிப்ரோசியம் உலோகத்துடன் வினைபுரிந்தாலும் டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு கிடைக்கும்:

இயற்பியல் பண்புகள்

[தொகு]

மஞ்சள் நிறப் படிகங்களாக டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது:[4]

என்ற இயைபுடன் படிக நீரேற்றாக இச்சேர்மம் படிகமாகும். 88.6 செல்சியசு வெப்பநிலையில் இதன் படிகநீரில் டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு உருகத் தொடங்கும்.[5][6]

நீர் மற்றும் எத்தனால் கரைசல்களில் கரையும். டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு நீர் உறிஞ்சும் திறன் கொண்டதாகவும் உள்ளது.

வேதிப் பண்புகள்

[தொகு]

நீரேற்று டிசிப்ரோசியம் நைட்ரேட்டு வெப்பவியல் கோட்பாடுகளின்படி சிதைவுக்கு உள்ளாகி உருவாகிறது. மேலும் சூடுபடுத்தினால் டிசிப்ரோசியம் ஆக்சைடைக் கொடுக்கிறது.

பயன்

[தொகு]

ஒரு வினையூக்கியாக டிசிப்ரோசியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dysprosium(III) nitrate | CAS 10031-49-9" (in ஆங்கிலம்). scbt.com. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.
  2. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.
  3. Edelmann, Frank T.; Herrmann, Wolfgang A. (14 May 2014). Synthetic Methods of Organometallic and Inorganic Chemistry, Volume 6, 1997: Volume 6: Lanthanides and Actinides (in ஆங்கிலம்). Georg Thieme Verlag. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-179221-1. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.
  4. "Dysprosium(III) nitrate - Hazardous Agents | Haz-Map". haz-map.com. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.
  5. "Dysprosium(III) nitrate hydrate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.
  6. "10031-49-9 - Dysprosium(III) nitrate pentahydrate, 99.9% (REO) - 12922 - Alfa Aesar". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.