உள்ளடக்கத்துக்குச் செல்

டிசிப்ரோசியம் ஆர்சனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசிப்ரோசியம் ஆர்சனைடு
Dysprosium arsenide
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் மோனோ ஆர்சனைடு, ஆர்சனைலிடைன்டிசிப்ரோசியம்
இனங்காட்டிகள்
12005-81-1 Y
ChemSpider 74701
EC number 234-473-1
InChI
  • InChI=1S/As.Dy
    Key: TXXIVYCVWJEMOA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82779
  • [As]#[Dy]
பண்புகள்
AsDy
வாய்ப்பாட்டு எடை 237.42 g·mol−1
தோற்றம் படிகம்
அடர்த்தி கி/செ.மீ3
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டிசிப்ரோசியம் நைட்ரைடு
டிசிப்ரோசியம் பாசுபைடு
டிசிப்ரோசியம் ஆண்டிமோணைடு
டிசிப்ரோசியம் பிசுமத்தைடு
ஏனைய நேர் மின்அயனிகள் டெர்பியம் பாசுபைடு
ஓல்மியம் பாசுபைடு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

டிசிப்ரோசியம் ஆர்சனைடு (Dysprosium arsenide) என்பது DyAs என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

Fm3m என்ற இடக்குழுவில் பாறை உப்பு படிக அமைப்பில் கனசதுரப் படிகமாக டிசிப்ரோசியம் ஆர்சனைடு படிகமாகிறது.[3]

பயன்கள்

[தொகு]

டிசிப்ரோசியம் ஆர்சனைடு ஒரு குறைக்கடத்தியாகும்.[4][5]

தொடர்புடைய சேர்மங்கள்

[தொகு]

DyRuAsO என்பது உருத்தேனியத்தை உள்ளடக்கிய டிசிப்ரோசியம் ஆர்சனைடு ஆக்சைடாகும்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dysprosium Arsenide" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 28 May 2024.
  2. Hwu, R. Jennifer; Wu, Ke (1999). Terahertz and Gigahertz Photonics: 19-23 July 1999, Denver, Colorado (in ஆங்கிலம்). SPIE. p. 217. ISBN 978-0-8194-3281-0. Retrieved 28 May 2024.
  3. Standard X-ray Diffraction Powder Patterns (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1963. p. 53. Retrieved 28 May 2024.
  4. "CAS 12005-81-1 Dysprosium Arsenide - Alfa Chemistry". alfa-chemistry.com. Retrieved 28 May 2024.
  5. Ganjali, Mohammad Reza; Gupta, Vinod Kumar; Faridbod, Farnoush; Norouzi, Parviz (25 February 2016). Lanthanides Series Determination by Various Analytical Methods (in ஆங்கிலம்). Elsevier. p. 49. ISBN 978-0-12-420095-1. Retrieved 28 May 2024.
  6. McGuire, Michael A.; May, Andrew F.; Sales, Brian C. (6 August 2012). "Crystallographic and Magnetic Phase Transitions in the Layered Ruthenium Oxyarsenides TbRuAsO and DyRuAsO". Inorganic Chemistry 51 (15): 8502–8508. doi:10.1021/ic3010695. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிசிப்ரோசியம்_ஆர்சனைடு&oldid=4154930" இலிருந்து மீள்விக்கப்பட்டது