டிசிப்ரோசியம் ஆண்டிமோணைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் மோனோ ஆண்டிமோனைடு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 20137701 |
EC number | 234-651-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 20835926 |
| |
பண்புகள் | |
DySb | |
வாய்ப்பாட்டு எடை | 284.26 g·mol−1 |
தோற்றம் | தூள் |
அடர்த்தி | 8.104 கி/செ.மீ3[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | டிசிப்ரோசியம் நைட்ரைடு டிசிப்ரோசியம் பாசுபைடு டிசிப்ரோசியம் ஆர்சனைடு டிசிப்ரோசியம் பிசுமுத்தைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | டெர்பியம் பாசுபைடு ஓல்மியம் பாசுபைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டிசிப்ரோசியம் ஆண்டிமோணைடு (Dysprosium antimonide) என்பது DySb என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் ஆண்டிமனியும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. [2][1][3]
இயற்பியல் பண்புகள்
[தொகு]Fm3m என்ற இடக்குழுவில் பாறை உப்பு படிக அமைப்பில் கனசதுரப் படிகமாக டிசிப்ரோசியம் ஆண்டிமோணைடு படிகமாகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Swanson, Howard Eugene (1962). Standard X-ray Diffraction Powder Patterns: Data for 46 substances (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 91. பார்க்கப்பட்ட நாள் 29 May 2024.
- ↑ Soviet Physics: JETP (in ஆங்கிலம்). American Institute of Physics. 1975. p. 134. பார்க்கப்பட்ட நாள் 29 May 2024.
- ↑ Ray, D K; Young, A P (1973). "A theory for the elastic properties of dysprosium antimonide". Journal of Physics C: Solid State Physics 6 (23): 3353–3358. doi:10.1088/0022-3719/6/23/010. Bibcode: 1973JPhC....6.3353R. https://iopscience.iop.org/article/10.1088/0022-3719/6/23/010/meta. பார்த்த நாள்: 29 May 2024.
- ↑ Lapuszanski, Jan (6 December 2012). Magnetism in Metals and Metallic Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-0016-9. பார்க்கப்பட்ட நாள் 29 May 2024.