சங்கீதா (தெலுங்கு நடிகை)
Appearance
சங்கீதா | |
---|---|
பிறப்பு | இந்தியா, வாரங்கல் |
மற்ற பெயர்கள் | முத்யலா முக்கு சங்கீதா எம்.ஜி.ஆர் சங்கீதா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1975-தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | சுந்தர்ராஜன் |
சங்கீதா (முத்யலா முக்கு சங்கீதா அல்லது எம்.ஜி.ஆர் சங்கீதா) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார், இவர் தெலுங்கு திரைப்படங்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். இவர் மேலும் தமிழ், கன்னடம், மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] சிவாஜி கணேசன், இரசினிகாந்து, கமல்ஹாசன், சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். 1990 களின் பிற்பகுதியில் இவர் ஒரு குணசித்திர நடிகையாக நடிக்கத் தொடங்கினார். இவர் கிட்டத்தட்ட 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். முத்யலமுகுவில் நடித்ததற்காக சனாதிபதி விருதைப் பெற்றவர்.
குறிப்பிடத்தக்க திரைப்படவியல்
[தொகு]இந்த பட்டியல் முழுமையயற்றது; இதை விரிவாக்குவதன் மூலம் நீங்கள் உதவலாம்.
தமிழ்
[தொகு]- அண்ணா நீ என் தெய்வம் (வெளியாகாதது) - தமிழில் அறிமுகம்
- ஆடு புலி ஆட்டம் (1977)
- தீபம் (திரைப்படம்) (1977)
- தனிக் குடித்தனம் (1977)
- பஞ்சாமிர்தம் (1978)
- புண்ணிய பூமி (1978)
- ஆடு பாம்பே (1979)
- ஆறிலிருந்து அறுபது வரை (1979)
- மகாலட்சுமி (1979)
- பஞ்ச பூதம் (1979)
- நெஞ்சுக்கு நீதி (1979)
- பம்பாய் மெயில் 109 (1980)
- முழு நிலவு (1980)
- கடவுளின் தீர்ப்பு (1981)
- மங்கள லட்சுமி (1981)
- வில்லியனூர் மாதா (1983)
- அம்பிகை நேரில் வந்தாள் (1984) ராதாவின் சகோதரியாக
- உறவை காத்த கிளி (1984)
- ஓ மானே மானே (1984)
- உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)
- உத்தமி (1985)
- ஊமை விழிகள் (1986 திரைப்படம்) (1986)
- உயிரே உனக்காக (திரைப்படம்) (1986) ஆசா தேவியாக
- பேர் சொல்லும் பிள்ளை (1987)
- அன்புள்ள அப்பா (1987)
- அவசர போலீஸ் 100 (திரைப்படம்) (1990) சீதாவாக
- ஆரத்தி எடுங்கடி (1990)
- வைகாசி பொறந்தாச்சு (1990) ரஞ்சித்தாவின் தாயாக
- நண்பர்கள் (திரைப்படம்) (1990) பிரியாவின் தாயாக
- பிரம்மச்சாரி (1992)
- உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் (1992) பிரியாவின் தாயாக
- இன்னிசை மழை (1992) மேக்கேலின் தாயாக
- பரதன் (1992) ஜானகியாக
- உனக்காக பிறந்தேன் (1992)
- டிராவிட் அங்கில் (1992) செல்வியின் தாய்
- தேவர் வீட்டுப் பொண்ணு (1992) சங்கரியாகவும் சாவித்திரி தாயாகவும்
- நீங்க நல்லா இருக்கணும் (1992)
- உழைப்பாளி (திரைப்படம்) (1993)
- பிரதாப் (1993)
- ஆத்மா (1993) சரவணனின் தாயாக
- கேப்டன் (1994)
- என் ராஜாங்கம் (1994) சுரேசின் தாயாக
- ஜல்லிக்கட்டுக்காளை (1994) ராதாவின் தாயாக
- மேட்டுப்பட்டி மிராசு (1994) வள்ளயம்மாளாக
- மனதிலே ஒரு பாட்டு (1995)
- திருமூர்த்தி (திரைப்படம்) (1995) லட்சுமியாக
- சின்ன மணி (திரைப்படம்) (1995)
- ரகசிய போலீஸ் (1995 திரைப்படம்) (1995) சூரியாவின் தாய்
- மருமகன் (திரைப்படம்) (1995)
- முறை மாமன் (திரைப்படம்) (1995) சாரதாவாக
- பூவே உனக்காக (1995) பிரியதர்சிணி / நிர்மலா மேரி
- வெற்றி விநாயகர் (1996) ஆசிரிகை
- தாலி புதுசு (திரைப்படம்) (1997) லட்சுமியாக
- பெரியதம்பி (1997) சிவகாமியாக
- கோல்மால் (1998) ஐஸ்வர்யாவின் தாயாக
- பிரியமானவளே (2000) பிரியாவின் தாயாக
- பிரிவோம் சந்திப்போம் (2008) தெய்வானையாக
தொலைக்காட்சித் தொடர்
[தொகு]- வசந்தம் (சன் தொலைக்காட்சி) - தமிழ் (2010-2011) - சக்தி
குறிப்புகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-01-22. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.