முழு நிலவு (திரைப்படம்)
தோற்றம்
| முழு நிலவு | |
|---|---|
| இயக்கம் | உடுமலை சந்திரன் |
| தயாரிப்பு | ஜி. ஜெய்சிங் சாந்தி நிகேதன் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்கணேஷ் சங்கீதா |
| ஒளிப்பதிவு | வி. எஸ். ராவ் |
| வெளியீடு | நவம்பர் 6, 1980 |
| நீளம் | 3657 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
முழு நிலவு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். உடுமலை சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சங்கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-210. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)