ஓ மானே மானே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓ மானே மானே
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ஊர்வசி
வெளியீடுஅக்டோபர் 22, 1984
நீளம்3960 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஓ மானே மானே (Oh Maane Maane) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இளையராஜா இப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார். கமல்ஹாசன் இப்படத்தில் பொன்மானைத் தேடுதே என் வீணை பாடுதே எனும் பாடலை பாடியுள்ளார்.[1][2]

# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "ரோஜா ஒன்று முத்தம் கேட்கும்"  வைரமுத்துஎஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி  
2. "ஓ தேவன்"  நா. காமராசன்எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி  
3. "அபிராமியே அன்னையே"  வாலிபி. சுசீலா , பெங்கலூர் லதா  
4. "ஹேப்பி நியூ இயர்"  கங்கை அமரன்மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி, தீபன் சக்ரவர்த்தி மற்றும் சுந்தர்ராஜன்  
5. "பொன் மானை"  மு. மேத்தாகமல்ஹாசன்  

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ_மானே_மானே&oldid=3741180" இருந்து மீள்விக்கப்பட்டது