உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணா நீ என் தெய்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணா நீ என் தெய்வம்
இயக்கம்ஸ்ரீதர் (இயக்குநர்)
தயாரிப்புஜே. ஆர். மூவிஸ்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்பும. கோ. இராமச்சந்திரன்
லதா
சங்கீதா
மா. நா. நம்பியார்
வி. எஸ். ராகவன்
வெளியீடுவெளிவராத திரைப்படம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அண்ணா நீ என் தெய்வம் (Anna Nee En Deivam) என்பது வெளிவராத இந்திய தமிழ் திரைப்படமாகும். ஜே. ஆர். மூவிஸ் தயாரித்த இப்படத்தை ஸ்ரீதர் இயக்கினார். இப்படத்தில் ம. கோ. இராமச்சந்திரன், லதா, சங்கீதா, எம். என். நம்பியார், வி. எஸ். ராகவன் ஆகியோர் நடித்தனர்.[1]

நடிகர்கள்

[தொகு]

அவசர போலீஸ் 100

[தொகு]

கே.பாக்யராஜ் இந்த படத்தின் சுமார் 4000 அடிகளை 1990 இல் வெளியான அவசர போலிஸ் 100 படத்தின் கதையோடு இணைத்தார். மா. நா. நம்பியார், சங்கீதா, வி. எஸ். ராகவன் ஆகியோர் அண்ணா நீ என் தெய்வம் படத்தின் அதே கதாபாத்திரங்களில் அதன் தொடர்ச்சியாக அவசர போலிஸ் 100இல் நடித்தனர்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Anna Nee En Deivam LP Vinyl Records". musicalaya. Archived from the original on 25 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_நீ_என்_தெய்வம்&oldid=3672253" இலிருந்து மீள்விக்கப்பட்டது