பிரதாப் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதாப்
இயக்கம்அர்ஜுன்
தயாரிப்புஅர்ஜுன்
திரைக்கதைஅர்ஜுன்
இசைமரகதமணி
நடிப்புஅர்ஜுன்
குஷ்பூ
ஒளிப்பதிவுஆர். எச். அசோக்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்சிறீ ராமா பிலிம் இண்டர்நேசனல்
விநியோகம்சிறீ ராமா பிலிம் இண்டர்நேசனல்
வெளியீடுஏப்ரல் 16, 1993 (1993-04-16)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிரதாப் (Pratap) என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். அர்ஜுன் எழுதி இயக்கி தயாரித்த இத்திரைப்படத்தில், இவருடன் குஷ்பூ, சனகராஜ், தேவன், ராக்கி ராஜேஷ் ஆகியோர் நடின்னர். படத்திற்கான இசையை மரகதமணி மேற்கொண்டார். இந்த படம் தெலுங்கில் முட்டா ரவுடி என்று பெயரில் வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்தார்.

தமிழ் பதிப்பு[தொகு]

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து[3]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "மாங்கா மாங்கா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், மரகதமணி 4:18
2. "என் கண்ணுக்கு காதல்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:39
3. "சொல்லி அடி ராஜா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:45
4. "மனதில் ஒரு பாட்டு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:37
5. "அர்சுணரே அர்ஜுணரே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:47
6. "ராத்திரி நேரத்தில்"  சித்ரா 4:58

தெலுங்கு பதிப்பு[தொகு]

இந்த படம் தெலுங்கில் முட்டா ரவுடி என்று பெயரிடப்பட்டது.[1] அனைத்து பாடல்களையும் ராஜரிஷி எழுதியுள்ளார்.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "நேரே நாக்கு ராஜா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:43
2. "பண்டி பண்டி சம்மந்தி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:16
3. "நா கண்ணுலக்கி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:35
4. "அர்ஜுண்டா ! அர்ஜுண்டா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:35
5. "ராத்திரி வேலா"  சித்ரா 4:47
6. "பதினு ஒக்க பாட்டா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:31
மொத்த நீளம்:
27:30

வரவேற்பு[தொகு]

பிரதாப் 1993 ஏப்ரல் 16 அன்று வெளியானது. இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த படத்தை குறித்து எழுதியபோது "அர்ஜுனுக்கு தையல்காரர்" என்று குறிப்பிட்டனது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதாப்_(திரைப்படம்)&oldid=3660465" இருந்து மீள்விக்கப்பட்டது