பஞ்ச பூதம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்ச பூதம்
இயக்கம்சத்யம்
தயாரிப்புசாகுள் சந்துரு
யசோதா பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஸ்ரீகாந்த்
சங்கீதா
வெளியீடுஅக்டோபர் 19, 1979
நீளம்3930 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பஞ்ச பூதம் (Panja Bhootham) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. K.Shakthivel, +91 8870719586. "1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா". www.tamilsurangam.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_பூதம்_(திரைப்படம்)&oldid=3321782" இலிருந்து மீள்விக்கப்பட்டது