பஞ்சாமிர்தம் (1978 திரைப்படம்)
தோற்றம்
| பஞ்சாமிர்தம் | |
|---|---|
| இயக்கம் | சசிகுமார் |
| தயாரிப்பு | சாகுல் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்சங்கர் சங்கீதா சந்திரபாபு சுருளிராஜன் கே. ஏ. தங்கவேலு வி. கோபாலகிருஷ்ணன் காந்திமதி மனோரமா |
| ஒளிப்பதிவு | கே. எஸ். ராவ் |
| படத்தொகுப்பு | கே. சங்குண்ணி |
| வெளியீடு | மார்ச்சு 10, 1978 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பஞ்சாமிர்தம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சங்கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.