மங்கல லட்சுமி (திரைப்படம்)
தோற்றம்
| மங்கல லட்சுமி | |
|---|---|
| இயக்கம் | மாரிமுத்து |
| தயாரிப்பு | பத்மாவதி மகாலட்சுமி ஆர்ட்ஸ் திருச்செங்கோடு மாரிமுத்து |
| இசை | கே. எஸ். சேதுபதி பி. கனகராஜ் |
| நடிப்பு | ஸ்ரீகாந்த் சங்கீதா |
| ஒளிப்பதிவு | என். ராவ் முருகாலயா பாலு |
| வெளியீடு | திசம்பர் 4, 1981 |
| நீளம் | 3314 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மங்கல லட்சுமி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-221. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)