கேப்டன் (திரைப்படம்)
கேப்டன் | |
---|---|
![]() | |
இயக்கம் | கோடி ராமகிருஷ்ணன் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
இசை | சிற்பி |
நடிப்பு | சரத்குமார் சுகன்யா ரகுவரன் ராக்கி கிருஷ்ணா சரத்பாபு சங்கீதா ரஞ்சிதா ஜனகராஜ் |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கேப்டன் (Captain) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரத்குமார் நடித்த இப்படத்தை கோடி ராமகிருஷ்ணன் இயக்கினார்.