உள்ளடக்கத்துக்குச் செல்

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
XVIII ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம்ஜகார்த்தா மற்றும் பலெம்பாங், இந்தோனேசியா[1]
குறிக்கோள் வசனம்"Energy of Asia"[2]
(இந்தோனேசிய மொழி: Energi Asia)
பங்கெடுத்த நாடுகள்45
நிகழ்வுகள்465 போட்டிகள், 40 வகையான விளையாட்டுக்கள்
துவக்க விழா18 ஆகத்து[3]
நிறைவு விழா2 செப்டம்பர்
முதன்மை அரங்கம்கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கம்[4]
அதிகாரபூர்வ வலைத்தளம்Official website

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக XVIII (18) வது ஆசிய விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜகார்த்தா மற்றும் பலெம்பாங் நகரங்களில் நடைபெற்றதால், இந்தப் போட்டி ஜகார்த்தா பலெம்பாங் 2018 போட்டி என்றும் அழைக்கப்பட்டது. இந்த பான் ஆசியன் பல்துறை விளையாட்டு போட்டிகள் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங் நகரங்களில் 18 ஆகத்து 2018 இல் தொடங்கி 2 செப்டம்பர் 2018 அன்று முடிவடைந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் முதல் முறையாக இரு நகரங்களில் ஒரே நேரத்தில் போட்டிகள் நடைபெறுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது 1962 ஆண்டிற்குப் பிறகு இந்தப் போட்டிகள் இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமாத்திரா பிராந்தியத்தின் தலைநகரமான பலெம்பாங் ஆகிய இரண்டு நகரங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இதோடு மேற்கு ஜாவா மற்றும் பண்டன் பிராந்தியங்களின் தலைநகரமான பண்டுங் நகரத்திலும் சிலப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டின் ஆரம்ப விழா மற்றும் முடிவு விழா அனைத்தும் ஜகார்த்தாவில் உள்ள கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

கலந்துகொள்ளும் தேசிய ஒலிம்பிக் கூட்டமைப்பு(NOC) நாடுகள்

[தொகு]

ஆசிய ஒலிம்பிக் மன்றம் உறுப்பினராக உள்ள 46 நாடுகளும் இந்தப் விளையாட்டில் பங்கேற்றுள்ளன. இது தவிர வட மற்றும் தென்கொரிய நாடுகள் சில குறிப்பிட்ட போட்டிகளில் கொரியா "Korea" (COR) என்ற பெயரில் இணைந்து கலந்து கொள்கின்றன.

பங்குபெறும் நாடுகளின் பட்டியல் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் பங்குபெறும் வீரர்களின் எண்ணிக்கை அடைப்புகுறிக்குள்() கொடுக்கப்பட்டுள்ளது.

கலந்துகொள்ளும் தேசிய ஒலிம்பிக் கூட்டமைப்பு(NOC) நாடுகள்[5]

பதக்கப் பட்டியல்

[தொகு]

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  *   Host nation (இந்தோனேசியா)

 நிலை  NOC தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  சீனா 132 92 65 289
2  சப்பான் 75 56 74 205
3  தென் கொரியா 49 58 70 177
4  இந்தோனேசியா* 31 24 43 98
5  உஸ்பெகிஸ்தான் 21 24 25 70
6  ஈரான் 20 20 22 62
7 சீன தைப்பே தாய்பே 17 19 31 67
8  இந்தியா 15 24 30 69
9  கசக்கஸ்தான் 15 17 44 76
10  வட கொரியா 12 12 13 37
11–37 மீதமுள்ள NOCs 38 54 121 213
மொத்தம் (37 NOCs) 465 465 622 1552

கால அட்டவணை

[தொகு]


மூலம்[36][37]

 OC  துவக்க விழா  ●   தகுதிச் சுற்றுப் போட்டி  1  தங்கத்திற்கான போட்டி  CC  நிறைவு விழா
ஆகத்து/செப்டம்பர் 10
வெ
11
சனி
12
ஞா
13
தி
14
செ
15
பு
16
வி
17
வெ
18
சனி
19
ஞா
20
தி
21
செ
22
பு
23
வி
24
வெ
25
சனி
26
ஞா
27
தி
28
செ
29
பு
30
வி
31
வெ
1
சனி
2
ஞா
போட்டிகள்
விளையாட்டுகள் OC CC பொருத்தமில்லை
வில்வித்தை 4 4 8
ஒருங்கிசைந்த நீச்சல் 1 1 2
தடகளம் 4 11 7 7 9 10 48
இறகுப்பந்தாட்டம் 2 2 3 7
பேஸ்பால் 1 1
கூடைப்பந்தாட்டம்

5 x 5

2 2

3 x 3

2 2
பௌலிங் 1 1 1 1 2 6
குத்துச்சண்டை 13 13
பிரிட்ஜ் (சீட்டாட்டம்) 3 3 6

துடுப்புபடகுப்போட்டி

முன்படகு 2 2 4
பின்படகு 6 6 12
பாரம்பரிய படகுப்போட்டி 2 2 1 5
மிதிவண்டிப்போட்டி BMX போட்டி 2 2
மலைஏற்றவண்டி 2 2 4
சாலை 1 1 2 4
தடம் 2 3 2 3 4 14
நீரில் பாய்தல் 2 2 2 2 2 10
குதிரையேற்றம்

அலங்காரம்

1 1 2
தடம் 2 2
தாண்டுதல் 1 1 2
வாள்வீச்சு 2 2 2 2 2 2 12
ஹாக்கி 1 1 2
காற்பந்தாட்டம் 1 1 2
கோல்ப் 4 4
சீருடற்பயிற்சிகள் கலையசைவு 1 1 2 5 5 14
ஒத்தசைவு 1 1 2
டிராம்போலின் 2 2
எறிபந்தாட்டம் 1 1 2
அதிவேகப்படகுச் சறுக்கு 1 2 1 4
யுடோ 4 5 5 1 15
யயுற்சு 3 3 2 8
கபடி 2 2
கராத்தே 4 4 4 12
குரஸ் 3 2 2 7
தற்கால ஐந்திறப்போட்டி 1 1 2
பாராகிளைடிங் 2 2 2 6
பென்காக் சிலாட் 8 8 16
சறுக்கு விளையாட்டு

ரோலர் ஸ்கேட்டிங்

2 2
ஸ்கேட்போர்டிங் 4 4
துடுப்புப்போட்டி 8 7 15
ரக்பி 2 2
பாய்மரப் படகோட்டம் 10 10
சம்போ 2 2 4
செபாக் டக்ரோ 2 1 1 2 6
துப்பாக்கிச்சுடுதல் 2 4 3 2 2 3 2 2 20
மென் டென்னிசு 2 1 2 5
மென்பந்தாட்டம் 1 1
மலைஏற்றம் 2 2 2 6
சுவர்ப்பந்து 2 2 4
நீச்சல் 7 7 7 8 6 6 41
மேசைப்பந்தாட்டம் 2 1 2 5
டைக்குவாண்டோ 4 3 3 2 2 14
டென்னிசு 2 3 5
நெடுமுப்போட்டி 1 1 1 3
கைப்பந்தாட்டம் கடற்கரை 1 1 2
உள்ளரங்கம் 1 1 2
நீர்ப் பந்தாட்டம் 1 1 2
எடைத் தூக்குதல் 2 2 1 2 2 2 2 2 15
மற்போர் 5 5 4 4 18
உஷூ 1 2 3 2 6 14
தினசரி பதக்கப் போட்டிகள் 21 29 28 33 42 37 26 36 39 29 36 34 31 46 1 468
மொத்தம் 21 50 78 111 153 190 216 252 291 320 356 390 421 467 468 468
ஆகத்து/செப்டம்பர் 10
வெ
11
சனி
12
ஞா
13
தி
14
செ
15
பு
16
வி
17
வெ
18
சனி
19
ஞா
20
தி
21
செ
22
பு
23
வி
24
வெ
25
சனி
26
ஞா
27
தி
28
செ
29
பு
30
வி
31
செ
1
சனி
2
ஞா
போட்டிகள்


மேற்கோள்கள்

[தொகு]
  1. Odi Aria Saputra (10 April 2015). "Keppres Asian Games Turun Pertengahan April" (in Indonesian). Sriwijaya Post. http://palembang.tribunnews.com/2015/04/10/keppres-asian-games-turun-pertengahan-april. பார்த்த நாள்: 10 April 2015. 
  2. Prasetya, Muhammad Hary (12 February 2016). "Tema Asian Games 2018, The Energy of Asia, Ini Artinya". Superball.id இம் மூலத்தில் இருந்து 11 அக்டோபர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161011093423/http://superball.tribunnews.com/2016/02/12/tema-asian-games-2018-the-energy-of-asia-ini-artinya. பார்த்த நாள்: 12 June 2016. 
  3. "18-8-18 start planned for 18th Asian Games". Olympic Council of Asia. 27 January 2015. http://www.ocasia.org/News/IndexNewsRM.aspx?WKegervtea1cpVOAYhDReQ==. பார்த்த நாள்: 28 January 2015. 
  4. Ade Irma Junida (2 October 2014). "GBK akan direnovasi demi Asian Games 2018" (in Indonesian). Antara. http://www.antaranews.com/berita/456635/gbk-akan-direnovasi-demi-asian-games-2018. பார்த்த நாள்: 10 April 2015. 
  5. "Asian Games 2018 Jakarta Palembang". Asian Games 2018 Jakarta Palembang. Archived from the original on 2018-08-09. பார்க்கப்பட்ட நாள் 2018-09-03.
  6. Ibrahim Momand, Mohammad (15 August 2018). "Afghan squad leaves for 2018 Asian Games". Salam Watandar (salamwatandar.com) இம் மூலத்தில் இருந்து 18 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180818214412/http://salamwatandar.com/English/article.aspx?a=41759. பார்த்த நாள்: 18 August 2018. 
  7. "Bangladesh sends 117 athletes for 2018 Asian Games". banglanews24.com. 18 August 2018 இம் மூலத்தில் இருந்து 18 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180818150737/http://www.banglanews24.com/english/sports/article/70332/bangladesh-sends-117-athletes-for-2018-asian-games. பார்த்த நாள்: 18 August 2018. 
  8. "Bhutanese athletes gear up for 18th Asian Games 2018". Business Bhutan (businessbhutan.bt). 15 August 2018. http://www.businessbhutan.bt/businessbhutan/bhutanese-athletes-gear-up-for-18th-asian-games-2018/. பார்த்த நாள்: 18 August 2018. 
  9. Hong'e, Mo (16 August 2018). "China to use Asian Games as preparation for Tokyo Olympics, says official". Xinhua. Ecns.cn. http://www.ecns.cn/news/sports/2018-08-16/detail-ifyxccrz0966142.shtml. பார்த்த நாள்: 18 August 2018. 
  10. "中国香港代表团在亚运村升旗 女剑客江旻憓担纲开幕旗手". Sina News (sina.com.cn). 16 August 2018. http://news.sina.com.cn/o/2018-08-16/doc-ihhvciiw1781656.shtml. பார்த்த நாள்: 18 August 2018. 
  11. "Ministry clears 804-member contingent". The Hindu (thehindu.com). 11 August 2018. https://www.thehindu.com/sport/athletics/ministry-clears-804-member-contingent/article24667008.ece. பார்த்த நாள்: 14 August 2018. 
  12. Laksamana, Nugyasa (6 August 2018). "Kontingen Indonesia untuk Asian Games 2018 Resmi Dikukuhkan". Kompas.com (olahraga.kompas.com). https://olahraga.kompas.com/read/2018/08/06/10212858/kontingen-indonesia-untuk-asian-games-2018-resmi-dikukuhkan. பார்த்த நாள்: 18 August 2018. 
  13. "Iran’s national flag hoisted in 2018 Asian Games Village". Mehr News Agency (mehrnews.com). 16 August 2018. https://en.mehrnews.com/news/136812/Iran-s-national-flag-hoisted-in-2018-Asian-Games-Village. பார்த்த நாள்: 18 August 2018. 
  14. Nagatsuka, Kaz (13 August 2018). "Team Japan targets short- and long-term success at Asian Games". The Japan Times (japantimes.co.jp). https://www.japantimes.co.jp/sports/2018/08/13/more-sports/team-japan-targets-short-long-term-success-asian-games/#.W3fzY7h9jIU. பார்த்த நாள்: 18 August 2018. 
  15. "Team Jordan athletes start heading to Indonesia". The Jordan Times (jordantimes.com). 16 August 2018. http://www.jordantimes.com/news/sports/team-jordan-athletes-start-heading-indonesia. பார்த்த நாள்: 18 August 2018. 
  16. "Up to 200 Kazakhstan's athletes arrive at Asian Games in Jakarta". BNews KZ (bnews.kz). 16 August 2018 இம் மூலத்தில் இருந்து 18 செப்டம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180918123715/https://bnews.kz/en/news/up_to_200_kazakhstan%27s_athletes_arrives_at_asian_games_in_jakarta. பார்த்த நாள்: 18 August 2018. 
  17. "韩国强势阵容征战亚运,期待蝉联金牌榜亚军". Sports.news.cn (Xinhuanet.com). 10 August 2018 இம் மூலத்தில் இருந்து 18 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180818182051/http://www.xinhuanet.com/sports/2018-08/10/c_1123247229.htm. பார்த்த நாள்: 18 August 2018.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-18. பார்க்கப்பட்ட நாள் 2018-09-03.
  18. Moura, Nelson (15 August 2018). "Macau|Local Karaté-do gold medallist left out of 2018 Asian Games due to passport regulations". Macau News Agency (macaubusiness.com). http://www.macaubusiness.com/macau-local-karate-do-gold-medallist-left-out-of-2018-asian-games-due-to-passport-regulations/. பார்த்த நாள்: 18 August 2018. 
  19. Phung, Adrian (10 August 2018). "PM urges Asian Games athletes to repeat 2010 feat". The Sun Daily (thesundaily.my) இம் மூலத்தில் இருந்து 18 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180818150726/http://www.thesundaily.my/news/2018/08/10/pm-urges-asian-games-athletes-repeat-2010-feat. பார்த்த நாள்: 18 August 2018. 
  20. "State flag handed over to Mongolian athletes". Montsame (montsame.mn). 14 August 2018. http://montsame.mn/en/read/16340. பார்த்த நாள்: 18 August 2018. 
  21. Post, Kathmandu (17 August 2018). "Participation itself an achievement: Nepal sports council". The Jakarta Post (thejakartapost.com). http://www.thejakartapost.com/news/2018/08/17/participation-itself-an-achievement-nepal-sports-council.html. பார்த்த நாள்: 18 August 2018. 
  22. "Eyeing medals, Oman to send young team to Jakarta". Times News Service (Times of Oman). 28 July 2018. https://timesofoman.com/article/138860. பார்த்த நாள்: 18 August 2018. 
  23. "POA approves 245-strong contingent for Asian Games". Dawn (Dawn.com). 1 August 2018. https://www.dawn.com/news/1424129. பார்த்த நாள்: 31 August 2018. 
  24. Beltran, Nelson (18 August 2018). "272 Filipino bets ready for war in 18th Asian Games". Phil Star Global (Philstar.com). https://www.philstar.com/sports/2018/08/18/1843703/272-filipino-bets-ready-war-18th-asian-games. பார்த்த நாள்: 18 August 2018. 
  25. Mackay, Duncan (17 August 2018). "Qatar choose squash player to carry flag at Asian Games Opening Ceremony". inside the games (insidethegames.biz). https://www.insidethegames.biz/articles/1068899/qatar-choose-squash-player-to-carry-flag-at-asian-games-opening-ceremony. பார்த்த நாள்: 18 August 2018. 
  26. Meenaghan, Gary (14 August 2018). "Saudi Arabia hopeful ahead of opening Asian Games clash against Iran". Arab News (arabnews.com). http://www.arabnews.com/node/1356621/sport. பார்த்த நாள்: 18 August 2018. 
  27. "Asian Games: Singapore pin hopes on Schooling while Malaysia's David seeks fifth squash gold". Channel News Asia (channelnewsasia.com). 15 August 2018 இம் மூலத்தில் இருந்து 18 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180818182105/https://www.channelnewsasia.com/news/sport/asian-games-singapore-pin-hopes-on-schooling-while-malaysia-s-10618424. பார்த்த நாள்: 18 August 2018. 
  28. Kumara, Athula (16 August 2018). "The Sri Lankan team will leave for Indonesia today for the 18th Asian Games". Sri Lanka Broadcasting Corporation (SLBC) (Colombo, Sri Lanka). https://english.newsslbc.lk/?p=1608. 
  29. Kaluarachchi, Anjana (12 August 2018). "SL to send largest ever contingent to Asian Games". Ceylon Today (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 18 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180818084143/http://www.ceylontoday.lk/news-search/asian%20games/print-more/10740. 
  30. "Premier pledges full support for Taiwan delegation at 2018 Asian Games". Executive Yuan, Republic of China (Taiwan) (english.ey.gov.tw). 15 August 2018 இம் மூலத்தில் இருந்து 18 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180818182119/https://english.ey.gov.tw/News_Content2.aspx?n=8262ED7A25916ABF&sms=DD07AA2ECD4290A6&s=D9116E589C3A9BEE. பார்த்த நாள்: 18 August 2018. 
  31. "Thais aiming for 17 gold medal haul in Indonesia". Bangkok Post (bangkokpost.com). 18 August 2018. https://www.bangkokpost.com/news/sports/1523970/thais-aiming-for-17-gold-medal-haul-in-indonesia. பார்த்த நாள்: 18 August 2018. 
  32. "Turkmen athletes to compete for medals in summer Asian Games". Chronicles of Turkmenistan (en.hronikatm.com). 15 August 2018 இம் மூலத்தில் இருந்து 18 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180818182121/https://en.hronikatm.com/2018/08/turkmen-athletes-to-compete-for-medals-in-summer-asian-games/. பார்த்த நாள்: 18 August 2018. 
  33. Palmer, Dan (2 August 2018). "United Arab Emirates confirm large delegation for Jakarta Palembang 2018". inside the games (insidethegames.biz). https://www.insidethegames.biz/articles/1068255/united-arab-emirates-confirm-large-delegation-for-jakarta-palembang-2018. பார்த்த நாள்: 18 August 2018. 
  34. Tashkhodjayev, Javokhir (7 August 2018). "Uzbekistan athletes will compete at the Asian Games 2018". Uzbekistan National News Agency (uza.uz). http://uza.uz/en/sport/uzbekistan-athletes-will-compete-at-the-xviii-summer-olympic-07-08-2018. பார்த்த நாள்: 18 August 2018. 
  35. "Vietnamese athletes ready for ASIAD 2018 competitions". Vietnam+ (vietnamplus.vn). 17 August 2018. https://en.vietnamplus.vn/vietnamese-athletes-ready-for-asiad-2018-competitions/136644.vnp. பார்த்த நாள்: 18 August 2018. 
  36. "Sport Technical Handbook". 36. 
  37. "Media Guide". 79–81, 116–387.