2015 வடகிழக்குப் பருவமழைக் காலம்
Appearance
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015) கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இந்தியாவில் 2015 ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழைக் காலம் அக்டோபர் 28 அன்று தொடங்கி டிசம்பர் 31 அன்று முடிந்தது. இக்காலத்தில் தமிழகத்தில் இயல்பான மழையளவை விட 53% அதிகமாக மழை பெய்தது[1].
தமிழகத்தில் அதிகப்படியான மழை
[தொகு]- டிசம்பர் 9 அன்று வரை - இயல்பான மழையளவை விட 64% அதிகம்
- டிசம்பர் 16 அன்று வரை - இயல்பான மழையளவை விட 60% அதிகம்
- டிசம்பர் 20 அன்று வரை - இயல்பான மழையளவை விட 59% அதிகம்
- டிசம்பர் 23 அன்று வரை - இயல்பான மழையளவை விட 57% அதிகம்
சென்னை மாவட்டம்
[தொகு]- நவம்பர் 16 அன்றைய நிலவரப்படி, சென்னை ஏரிகளின் கொள்ளளவில் 70% நிரம்பியது[2].
- நவம்பர் 20 அன்றைய நிலவரப்படி, சென்னையில் 20 நாட்களில் 80.71 செ.மீ மழை பதிவாகியது. 115 ஆண்டுகள் வரலாற்றில், இரண்டாவது முறையாக நவம்பர் மாதத்தில் அதிகளவு மழை பெய்திருந்தது[3].[4]
- டிசம்பர் 2 அன்று வரை, இயல்பான மழையளவை விட 129% அதிகமாக மழை பெய்திருந்தது.
கடலூர் மாவட்டம்
[தொகு]- டிசம்பர் 2 அன்று வரை, இயல்பான மழையளவை விட 78% அதிகமாக மழை பெய்திருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம்
[தொகு]- டிசம்பர் 2 அன்று வரை, இயல்பான மழையளவை விட 215% அதிகமாக மழை பெய்திருந்தது.
திருவள்ளூர் மாவட்டம்
[தொகு]- நவம்பர் 25 அன்று வரை, இயல்பான மழையளவை விட 188% அதிகமாக மழை பெய்திருந்தது.
மாவட்டவாரியாக மழையளவுகள்
[தொகு]2015 ஆம் ஆண்டுக்குரிய வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் 100 விழுக்காட்டுக்கும் மேல் கூடுதல் மழை பெய்திருந்தது[5].
வரிசை எண் | மாவட்டம் | பெய்த மழையளவு (மில்லி மீட்டர்) | இயல்பான மழையளவு (மில்லி மீட்டர்) | % மாற்றம் |
---|---|---|---|---|
1 | அரியலூர் மாவட்டம் | 681.2 | 544.3 | +25 |
2 | இராமநாதபுரம் மாவட்டம் | 572.4 | 490.1 | +17 |
3 | ஈரோடு மாவட்டம் | 396.8 | 314.5 | +26 |
4 | கடலூர் மாவட்டம் | 1240.5 | 696 | +78 |
5 | கரூர் மாவட்டம் | 360.5 | 314.4 | +15 |
6 | கன்னியாகுமரி மாவட்டம் | 779.5 | 495.7 | +57 |
7 | காஞ்சிபுரம் மாவட்டம் | 1815.0 | 640.0 | +184 |
8 | கிருஷ்ணகிரி மாவட்டம் | 442.4 | 289.3 | +53 |
9 | கோயம்புத்தூர் மாவட்டம் | 341.1 | 328.8 | +4 |
10 | சிவகங்கை மாவட்டம் | 460.1 | 421.3 | +9 |
11 | சென்னை மாவட்டம் | 1608.6 | 788.3 | +104 |
12 | சேலம் மாவட்டம் | 488.0 | 369.9 | +32 |
13 | தஞ்சாவூர் மாவட்டம் | 693.5 | 549.0 | +26 |
14 | தர்மபுரி மாவட்டம் | 449.6 | 329.9 | +36 |
15 | திண்டுக்கல் மாவட்டம் | 486.0 | 435.6 | +12 |
16 | திருச்சிராப்பள்ளி மாவட்டம் | 440.8 | 390.9 | +13 |
17 | திருநெல்வேலி மாவட்டம் | 1050.6 | 465.4 | +126 |
18 | திருப்பூர் மாவட்டம் | 338.8 | 314.3 | +8 |
19 | திருவண்ணாமலை மாவட்டம் | 595.8 | 445.9 | +34 |
20 | திருவள்ளூர் மாவட்டம் | 1466.6 | 588.2 | +149 |
21 | திருவாரூர் மாவட்டம் | 1022.3 | 717.0 | +43 |
22 | தூத்துக்குடி மாவட்டம் | 663.8 | 425.7 | +56 |
23 | தேனி மாவட்டம் | 399.4 | 357.7 | +12 |
24 | நாகப்பட்டினம் மாவட்டம் | 1378.8 | 937.3 | +47 |
25 | நாமக்கல் மாவட்டம் | 308.4 | 291.4 | +6 |
26 | நீலகிரி மாவட்டம் | 565.7 | 476.5 | +19 |
27 | புதுக்கோட்டை மாவட்டம் | 573.6 | 404.5 | +42 |
28 | பெரம்பலூர் மாவட்டம் | 525.8 | 440.5 | +19 |
29 | மதுரை மாவட்டம் | 413.1 | 418.8 | -1 |
30 | விருதுநகர் மாவட்டம் | 513.5 | 418.1 | +23 |
31 | விழுப்புரம் மாவட்டம் | 928.1 | 498.3 | +86 |
32 | வேலூர் மாவட்டம் | 747.7 | 348.1 | +115 |
பாதிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TN received 53 per cent excess rain in 2015". தி இந்து. 31 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Less chance of depression, says IMD". தி இந்து. 16 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2015.
- ↑ "Intermittent rains likely till Monday". தி இந்து. 21 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2015.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1402171
- ↑ "நிறைவு பெற்றது வடகிழக்குப் பருவமழை: 5 மாவட்டங்களில் 100 சதவீதம் கூடுதல் மழை; காஞ்சிபுரத்துக்கு முதல் இடம்". தினமணி. 1 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2016.