2015 ஆஷஸ் தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2015 ஆஷஸ் தொடர்
நாள் 8 சூலை – 24 ஆகத்து 2015
இடம் இங்கிலாந்து மற்றும் வேல்சு
முடிவு ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து வெற்றி 3–2
தொடர் நாயகன் ஜோ ரூட் (இங்.) மற்றும் கிறிஸ் ரோஜர்ஸ் (ஆசி.)[1]
காம்ப்டன்-மில்லர் பதக்கம்:
ஜோ ரூட்
அணிகள்
 இங்கிலாந்து  ஆத்திரேலியா
தலைவர்கள்
அலஸ்டைர் குக் மைக்கல் கிளார்க்
அதிக ஓட்டங்கள்
ஜோ ரூட் (460)
அலஸ்டைர் குக் (330)
மொயீன் அலி (293)
ஸ்டீவ் சிமித் (508)
கிறிஸ் ரோஜர்ஸ் (480)
டேவிட் வார்னர் (418)
அதிக வீழ்த்தல்கள்
ஸ்டூவர்ட் பிரோட் (21)
ஸ்டீவன் ஃபின் (12)
மொயீன் அலி (12)
மிட்செல் ஸ்டார்க் (18)
ஜோசு ஆசில்வுட் (16)
நேத்தன் லியோன் (16)
2013–14 2017–18

2015 ஆஷஸ் தொடர் (205 Ashes Series) என்பது இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடராகும். இத்தொடரில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் வென்று ஆஷஸ் தாழியைக் கைப்பற்றியது.

அணிகள்[தொகு]

 ஆத்திரேலியா  இங்கிலாந்து

1 தொடர் தொடங்குவதற்கு முன்பு காயம் காரணமாக ரியான் ஹாரிசு நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கம்மின்சு சேர்க்கப்பட்டார். 2 மூன்றாவது போட்டியில் கேரி பல்லன்சுக்கு பதிலாக பேர்ஸ்டோ சேர்க்கப்பட்டார்.[2]
3 நான்காவது போட்டிக்கான அணியில் இருந்து ஜேம்ஸ் அண்டர்சன் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பிளன்கட் மற்றும் ஃபூட்டிட் ஆகிய வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.[3] ஐந்தாவது போட்டியில் அண்டர்சன் மீண்டும் அணிக்குத் திரும்பினார்.[4]

போட்டிகள்[தொகு]

1வது தேர்வு[தொகு]

8–12 சூலை
Scorecard
430 (102.1 நிறைவுகள்)
ஜோ ரூட் 134 (166)
மிட்செல் ஸ்டார்க் 5/114 (24.1 நிறைவுகள்)
308 (84.5 நிறைவுகள்)
கிறிஸ் ரோஜர்ஸ் 95 (133)
ஜேம்ஸ் அண்டர்சன் 3/43 (18.5 நிறைவுகள்)
289 (70.1 நிறைவுகள்)
இயன் பெல் 60 (89)
ஜோ ரூட் 60 (89)
நேத்தன் லியோன் 4/75 (20.1 நிறைவுகள்)
242 (70.3 நிறைவுகள்)
மிட்செல் ஜோன்சன் 77 (94)
ஸ்டூவர்ட் பிரோட் 3/39 (14 நிறைவுகள்)
169 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி
சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்)
 • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாடத் தீர்மானித்தது.

2வது தேர்வு[தொகு]

16–20 சூலை
Scorecard
566/8 (149 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 215 (346)
ஸ்டூவர்ட் பிரோட் 4/83 (27 நிறைவுகள்)
312 (90.1 நிறைவுகள்)
அலஸ்டைர் குக் 96 (233)
மிட்செல் ஜோன்சன் 3/53 (20.1 நிறைவுகள்)
254/2 (49 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 83 (116)
மொயீன் அலி 2/78 (16 நிறைவுகள்)
103 (37 நிறைவுகள்)
ஸ்டூவர்ட் பிரோட் 25 (17)
மிட்செல் ஜோன்சன் 3/27 (10 நிறைவுகள்)
405 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல.), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ.)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் சிமித் (ஆசி.)
 • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி மட்டையாடத் தீர்மானித்தது

3வது தேர்வு[தொகு]

29 சூலை – 2 ஆகத்து
ஓட்டப்பலகை
136 (36.4 நிறைவுகள்)
கிறிஸ் ரோஜர்ஸ் 52 (89)
ஜேம்ஸ் அண்டர்சன் 6/47 (14.4 நிறைவுகள்)
281 (67.1 நிறைவுகள்)
ஜோ ரூட் 63 (75)
நேத்தன் லியோன் 3/36 (13 நிறைவுகள்)
265 (79.1 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 77 (62)
ஸ்டீவன் ஃபின் 6/79 (21 நிறைவுகள்)
124/2 (32.1 நிறைவுகள்)
இயன் பெல் 65* (90)
ஜோசு ஆசில்வுட் 1/21 (7 நிறைவுகள்)
8 இழப்புகளால் இங்கிலாந்து வெற்றி
எட்சுபாசுடன் துடுப்பாட்ட அரங்கம், பர்மிங்காம்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), கிறிஸ் காஃபெனி (நியூ.)
ஆட்ட நாயகன்: ஸ்டீவன் ஃபின் (இங்.)
 • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி மட்டையாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் 66 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.
 • மிட்செல் ஜோன்சன் 300 இழப்புகள் மற்றும் 2000 ஓட்டங்களை எட்டிய 2வது ஆத்திரேலிய வீரர் ஆனார்.[5]

4வது தேர்வு[தொகு]

6–10 ஆகத்து
ஓட்டப்பலகை
60 (18.3 நிறைவுகள்)
மிட்செல் ஜோன்சன் 13 (25)
ஸ்டூவர்ட் பிரோட் 8/15 (9.3 நிறைவுகள்)
391/9 (85.2 நிறைவுகள்)
ஜோ ரூட் 130 (176)
மிட்செல் ஸ்டார்க் 6/111 (27 நிறைவுகள்)
253 (72.4 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 64 (74)
பென் ஸ்டோக்ஸ் 6/36 (21 நிறைவுகள்)
ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 78 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி
டிரென்ட் பிரிட்ஜ், நொட்டிங்காம்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்.), சுந்தரம் ரவி (இந்.)
ஆட்ட நாயகன்: ஸ்டூவர்ட் பிரோட் (இங்.)
 • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

5வது தேர்வு[தொகு]

20–24 ஆகத்து
ஓட்டப்பலகை
481 (125.1 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 143 (252)
ஸ்டீவன் ஃபின் 3/90 (29.1 நிறைவுகள்)
149 (48.4 நிறைவுகள்)
மொயீன் அலி 30 (61)
மிட்செல் ஜோன்சன் 3/21 (8.4 நிறைவுகள்)
286 (101.4 நிறைவுகள்) f/o
அலஸ்டைர் குக் 85 (234)
பீட்டர் சிடில் 4/35 (24.4 நிறைவுகள்)
ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 46 ஓட்டங்களால் ஆத்திரேலியா வெற்றி
தெ ஓவல், இலண்டன்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்.), குமார் தர்மசேன (இல.)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் சிமித் (Aus)
 • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Australia tour of England and Ireland, 5th Investec Test: England v Australia at The Oval, Aug 20–23, 2015". பார்த்த நாள் 25 August 2015. "Players of the series – CJL Rogers (Australia) and JE Root (England)"
 2. "Ashes 2015: Jonny Bairstow in England squad for third Test". BBC Sport (British Broadcasting Corporation). 21 July 2015. https://www.bbc.co.uk/sport/0/cricket/33612502. பார்த்த நாள்: 9 August 2015. 
 3. "Ashes 2015: England name Plunkett and Footitt for fourth Test". BBC Sport (British Broadcasting Corporation). 1 August 2015. https://www.bbc.co.uk/sport/0/cricket/33747185. பார்த்த நாள்: 9 August 2015. 
 4. "James Anderson in England squad for fifth Ashes Test". BBC Sport (British Broadcasting Corporation). 9 August 2015. https://www.bbc.co.uk/sport/0/cricket/33840845. பார்த்த நாள்: 9 August 2015. 
 5. "All-round records – Test matches – Cricinfo Statsguru – ESPN Cricinfo". ESPNcricinfo. ESPN Sports Media. மூல முகவரியிலிருந்து 13 April 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 August 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2015_ஆஷஸ்_தொடர்&oldid=2799989" இருந்து மீள்விக்கப்பட்டது