சோன் மார்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோன் மார்சு
Shaun Marsh
Shaun Marsh.jpg
ஆத்திரேலியா ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் சோன் எட்வர்டு மார்ஷ்
வகை ஆரம்பத் துடுப்பாளர்
துடுப்பாட்ட நடை இடக்கை
பந்துவீச்சு நடை இடக்கை சுழல் பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 422) 8 செப்டம்பர், 2011: எ இலங்கை
கடைசித் தேர்வு 26 நவம்பர், 2015: எ நியூசிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 165) 24 சூன், 2008: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி 23 சனவரி, 2015:  எ இங்கிலாந்து
சட்டை இல. 9
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2000–இன்று வெசுட்டர்ன் வாரியர்சு (squad no. 20)
2008–இன்று கிங்சு இலெவன் பஞ்சாபு (squad no. 14)
2011–இன்று பெர்த் ஸ்கோர்ச்சசு
தரவுகள்
தேஒ.நா.இ20பமு.த.
ஆட்டங்கள் 17 46 13 115
ஓட்டங்கள் 1,094 1,712 223 7,010
துடுப்பாட்ட சராசரி 37.72 39.81 18.58 39.16
100கள்/50கள் 3/4 3/10 –/– 17/32
அதிகூடியது 182 151 47* 182
பந்துவீச்சுகள் 216
விக்கெட்டுகள் 2
பந்துவீச்சு சராசரி 77.50
5 விக்/இன்னிங்ஸ் 0
10 விக்/ஆட்டம் 0
சிறந்த பந்துவீச்சு 2/20
பிடிகள்/ஸ்டம்புகள் 12/– 9/– 3/– 104/–

டிசம்பர் 11, 2015 தரவுப்படி மூலம்: espncricinfo.com

சோன் எட்வர்டு மார்சு (Shaun Edward Marsh, பிறப்பு: 9 சூலை 1983) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணியில் தேர்வு, ஒருநாள், மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஜெஃப் மார்சின் மகனும், மிட்செல் மார்சின் தம்பியுமான இவர்,[1] இடக்கைத் துடுப்பாட்டக் காரரும், சுழல் பந்து வீச்சாளரும் ஆவார்.

பன்னாட்டு சதங்கள்[தொகு]

தேர்வு சதங்கள்[தொகு]

சோன் மார்சின் தேர்வு சதங்கள்
# ஓட். ஆட். எதிர். நாடு அரங்கு ஆண்டு முடிவு
1 141 1  இலங்கை இலங்கை கண்டி, இலங்கை முரளிதரன் அரங்கம் 2011 சமம்
2 148 8  தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா செஞ்சூரியன், தென்னாப்பிரிக்கா சூப்பர்ஸ்போர்ட் பார்க் 2014 வெற்றி
3 182 17  மேற்கிந்தியத் தீவுகள் ஆத்திரேலியா ஹோபார்ட், ஆத்திரேலியா பெல்லரைவ் ஓவல் அரங்கம் 2015 வெற்றி

ஒருநாள் பன்னாட்சுட் சதங்கள்[தொகு]

சோன் மார்சின் ஒருநாள் சதங்கள்
# ஓட். ஆட். எதிர். நாடு அரங்கு ஆண்டு முடிவு
1 112 18  இந்தியா இந்தியா ஐதராபாத்து, இந்தியா இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் 2009 வெற்றி
2 110 30  இங்கிலாந்து ஆத்திரேலியா ஹோபார்ட், ஆத்திரேலியா பெல்லரைவ் ஓவல் அரங்கம் 2011 வெற்றி
3 151 38  இசுக்காட்லாந்து ஐக்கிய இராச்சியம் எடின்பரோ, இசுக்கொட்லாந்து, ஐக்கிய இராச்சியம் கிரேஞ்சு கிளப் 2013 வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சோன் மார்சு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோன்_மார்சு&oldid=2005203" இருந்து மீள்விக்கப்பட்டது