ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2011 ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம்
Australian cricket team in Sri Lanka in 2011
Flag of Australia.svg
ஆஸ்திரேலியா
Flag of Sri Lanka.svg
இலங்கை
காலம் ஆகஸ்ட் 6 – செப்டம்பர் 20 2011
தலைவர்கள் கிளார்க்(தே.து),(ஒ.ப.து)
கேமரூன் ஒயிட்(இ20)
டில்சான்
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் ஆஸ்திரேலியா 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஆத்திரேலியா மைக்கேல் ஹசி (463) அஞ்செலோ மாத்தியூஸ் (274)
அதிக வீழ்த்தல்கள் ரியான் ஹாரிஸ் (11) இலங்கை ரங்கன ஹேரத் (16)
தொடர் நாயகன் ஆத்திரேலியா மைக்கேல் ஹசி
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் ஆஸ்திரேலியா 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் மைக்கல் கிளார்க் (242) மகேல ஜயவர்தன (180)
அதிக வீழ்த்தல்கள் மிட்சல் ஜான்சன் (11) லசித் மாலிங்க (11)
தொடர் நாயகன் மைக்கல் கிளார்க் (ஆஸ்திரேலியா)
இருபது20 தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் டேவிட் வார்னர் (69) டில்சான் (108)
அதிக வீழ்த்தல்கள் பிறெட் லீ (4) மென்டிஸ் (6)
தொடர் நாயகன் அஜந்த மென்டிஸ்,திலகரத்ன டில்சான் (இலங்கை)

2011 ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2011 ஆகத்து 6 முதல் 2011 செப்டம்பர் 20 இடம் பெற்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது இரண்டு பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளும் ஐந்து ஒருநாள் போட்டிகளும் மூன்று தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளும் நடைபெற்றன.[1] இதற்கு மேலதிகமாக ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி முன்னோட்டப் போட்டியாக ஒரு மூன்று நாள் துடுப்பாட்டப் பயிற்சிப் போட்டியிலும் பங்குபற்றியது.[2]

குழுக்கள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம் ஒருநாள் துடுப்பாட்டம் இருபது20
 இலங்கை[3]  ஆத்திரேலியா[4]  இலங்கை[5][6]  ஆத்திரேலியா[7]  இலங்கை[8]  ஆத்திரேலியா[9]

பயிற்சிப் போட்டி[தொகு]

இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி[தொகு]

25–27 ஆகஸ்ட்
அறிக்கை
Flag of Sri Lanka.svg இலங்கை போர்டு பிரசிடென்ட் XI அணி
258 (85 ஓவர்கள்)
தினேஸ் சந்திமல் 59 (90)
ட்ரெண்ட் கோப்லேண்ட் 5/47 (20 ஓவர்கள்)
174/2 (49 ஓவர்கள்)
லகிரு திரிமான்ன 100 (161)
ட்ரெண்ட் கோப்லேண்ட் 1/14 (8 ஓவர்கள்)
போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவு
பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம், கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: ரோஹித கொட்டஹச்சி, டிரோன் விஜேவர்தன
 • நாணயச் சுழற்சியில் இலங்கை XI அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

பன்னாட்டு இருபது20 போட்டி[தொகு]

1வது பன்னாட்டு இருபது20 போட்டி[தொகு]

6 ஆகஸ்ட் (ப/இ)
அறிக்கை
இலங்கை Flag of Sri Lanka.svg
198/3 (20 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
163/8 (20 ஓவர்கள்)
டேவிட் வார்னர் 53 (31)
தில்ருவன் பெரேரா 3/26 (4 ஓவர்கள்)
இலங்கை 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: அசோக டி சில்வா (இலங்கை) ,ருசிர பள்ளியகுருகே (இலங்கை)
ஆட்ட நாயகன்: திலகரத்ன டில்சான் (இலங்கை)
 • நாணயச் சுழற்சியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

2வது பன்னாட்டு இருபது20 போட்டி[தொகு]

8 ஆகஸ்ட் (ப/இ)
அறிக்கை
இலங்கை Flag of Sri Lanka.svg
157/9 (20 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
149/9 (20 ஓவர்கள்)
மஹேல ஜயவர்த்தன 86 (63)
ஜான் ஹேஸ்டிங்ஸ் 3/14 (4 ஓவர்கள்)
இலங்கை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: ரன்மொரே மார்டின்ஸ் (இலங்கை) ருசிர பள்ளியகுருகே (இலங்கை)
ஆட்ட நாயகன்: அஜந்தா மென்டிஸ் (இலங்கை)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்[தொகு]

1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

10 ஆகஸ்ட் (ப/இ)
அறிக்கை
இலங்கை Flag of Sri Lanka.svg
191 (40.1 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
192/3 (38.1 ஓவர்கள்)
சுராஜ் ரன்தீவ் 41 (50)
மிட்சல் ஜான்சன் 6/31 (10 ஓவர்கள்)
ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: அசோக டி சில்வா (இலங்கை) டோனி ஹில் [நியூசிலாந்து]
ஆட்ட நாயகன்: மிட்சல் ஜான்சன் (ஆஸ்திரேலியா)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

14 ஆகஸ்ட் (ப/இ)
அறிக்கை
இலங்கை Flag of Sri Lanka.svg
208 (49.3 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
211/2 (38.2 ஓவர்கள்)
ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: டோனி ஹில் (நியூசிலாந்து) ருசிர பள்ளியகுருகே (இலங்கை)
ஆட்ட நாயகன்: ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

16 ஆகஸ்ட் (ப/இ)
Scorecard
இலங்கை Flag of Sri Lanka.svg
286/9 (50 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
208 (44.2 ஓவர்கள்)
இலங்கை 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்கித்தான்) , ரன்மொரே மார்டின்ஸ் (இலங்கை)
ஆட்ட நாயகன்: உபுல் தரங்க (இலங்கை)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது

4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

20 ஆகஸ்ட் (ப/இ)
அறிக்கை
இலங்கை Flag of Sri Lanka.svg
132 (38.4 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
133/5 (28 ஓவர்கள்)
ஷான் மார்ஷ் 70 (80)
சீக்குகே பிரசன்னா 3/32 (6 ஓவர்கள்)
ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: அசோக டி சில்வா (இலங்கை) ,,டோனி ஹில் (நியூசிலாந்து)
ஆட்ட நாயகன்: சேவியர் தோகர்டி (ஆஸ்திரேலியா)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]

ஆத்திரேலியா Flag of Australia (converted).svg
211 (46.1 ஓவர்கள்)
 இலங்கை
213/6 (47 ஓவர்கள்)
மகேல ஜயவர்தன 71 (119)
ஜேம்ஸ் பாட்டின்சன் 2/41 (10 ஓவர்கள்)
இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்கித்தான்) ,, ரன்மொரே மார்டின்ஸ்(இலங்கை)
ஆட்ட நாயகன்: லசித் மாலிங்க (இலங்கை)
 • நாணயச் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்று களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

தேர்வுத் தொடர்[தொகு]

முதல் தேர்வு[தொகு]

இரண்டாவது தேர்வு[தொகு]

முன்றாவது தேர்வு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.bbc.com/sport/0/cricket/14290738
 2. http://www.espncricinfo.com/sri-lanka-v-australia-2011/engine/match/516211.html
 3. "Sri Lanka Test squad". ESPN CricInfo. 25 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
 4. Spits, Scott (26 July 2011). "Australia still keen on Beer in Test team". The Age. http://www.theage.com.au/sport/cricket/australia-still-keen-on-beer-in-test-team-20110726-1hxvt.html. பார்த்த நாள்: 26 July 2011. 
 5. "Sri Lanka Squad – 1st–3rd ODIs". ESPN CricInfo. 3 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Sri Lanka Squad – 4th and 5th ODIs". 31 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Australia One-Day Squad". ESPN Cricinfo. 6 July 2011. 6 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Sri Lanka Twenty20 squad". ESPN CricInfo. 3 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Australia Twenty20 Squad". ESPN Cricinfo. 6 July 2011. 6 July 2011 அன்று பார்க்கப்பட்டது.