முதலாவது மக்களவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(1வது மக்களவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இந்திய நாடாளுமன்றத்தின் முதலாவது மக்களவை 1952 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதன் பதவிக் காலம் - ஏப்ரல் 17 1952 - ஏப்ரல் 4 1957.

உறுப்பினர் பதவி பதவியிலிருந்த காலம்
கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் மக்களவைத் தலைவர் 15 மே 1952 - 27 பெப்ரவரி 1956
மாடபூஷி அனந்தசயனம் அய்யங்கார் மக்களவைத் தலைவர் மார்ச் 8 1956 - ஏப்ரல் 16 1962
மாடபூஷி அனந்தசயனம் அய்யங்கார் துணை மக்களவைத் தலைவர் 30 மே 1952 - 7 மார்ச் 1956
சர்தார் உக்கம் சிங் துணை மக்களவைத் தலைவர் 20 மார்ச் 1956 - மார்ச் 31 1962
எம். என். கௌல் செயலர் 27 ஜூலை 1947 - செப்டம்பர் 1 1964

மேற்கோள்கள்[தொகு]

அனைத்து உறுப்பினர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாவது_மக்களவை&oldid=2750693" இருந்து மீள்விக்கப்பட்டது