உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய வெளியுறவு அமைச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய வெளியுறவு அமைச்சர்
Minister of Foreign Affairs of Malaysia
Menteri Luar Negeri Malaysia
தற்போது
முகமது அசன்
(Mohamad Hasan)

திசம்பர் 12, 2023 (2023-12-12) முதல்
மலேசிய வெளியுறவு அமைச்சு
சுருக்கம்KLN/MOFA / WISMA PUTRA
உறுப்பினர்மலேசிய அமைச்சரவை
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
அலுவலகம்புத்ராஜெயா
நியமிப்பவர்மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை)
உருவாக்கம்ஆகத்து 31, 1957 (1957-08-31)
முதலாமவர்துங்கு அப்துல் ரகுமான்
Tunku Abdul Rahman
வெளிவிவகார அமைச்சர்
இணையதளம்www.kln.gov.my

மலேசிய வெளியுறவு அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Foreign Affairs of Malaysia; மலாய்: Menteri Luar Negeri Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.

மலேசியாவின் வெளிநாட்டுக் கொள்கை (Foreign Affairs); மலேசியர்களின் புலம்பெயர்வு (Malaysian Diaspora); மலேசியாவில் உள்ள வெளிநாட்டினர் (Foreigners in Malaysia); பண்ணுறவாண்மை (Diplomacy) ஆகிய விவகாரங்களைக் கவனிக்கும் முக்கியப் பொறுப்புகளை நிர்வகிக்கும் பதவியில் உள்ளார்.[1]

பொது

[தொகு]

மலேசியாவின் வெளியுறவு அமைச்சின் தலைமை அமைச்சகம், விசுமா புத்ரா (Wisma Putra) என்று அழைக்கப்படுகிறது. ஆயினும், விசுமா புத்ரா என்பது புத்ராஜெயாவில் உள்ள மலேசியாவின் வெளியுறவு அமைச்சின் தலைமையகக் கட்டடத்தின் பெயர் ஆகும்.

மலேசியா, 1960-ஆம் ஆண்டுகளில், இலண்டன், நியூயார்க் மாநகரங்களில் தூதரகங்களைக் கொண்டிருந்தது. மற்றும் வாஷிங்டன், கான்பெரா, புது டெல்லி, ஜகார்த்தா, பாங்காக் ஆகிய மாநகரங்களில் அதற்குத் தூதரக அலுவலகங்கள் இருந்தன.

1963-ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் மலேசியாவிற்கு 14 தூதரகங்கள் இருந்தன. அதே வேளையில் மலேசியாவில் இருபத்தைந்து வெளிநாடுகள் தம் தூதரகங்களைக் கொண்டு இருந்தன. 1965-ஆம் ஆண்டில், மலேசியாவின் தூதர்வழித் தொடர்புகள் பெரிய மறுசீரமைப்பைப் பெற்றன. 1966-இல், மலேசிய வெளி உறவுகள் அமைச்சு (Ministry of External Affairs) என்பது மலேசிய வெளியுறவு அமைச்சு (Ministry of Foreign Affairs) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அமைச்சர்களின் பட்டியல்

[தொகு]

வெளியுறவு அமைச்சர்கள்

[தொகு]

வெளியுறவு அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.

அரசியல் கட்சிகள்:       கூட்டணி/பாரிசான்       பாக்காத்தான்       பெரிக்காத்தான்

தோற்றம் பெயர்
(பிறப்பு - இறப்பு)
கட்சி பதவி பதவியேற்பு பதவி விடுதல் # பிரதமர்
(அமைச்சரவை)
துங்கு அப்துல் ரகுமான்
(Tunku Abdul Rahman)
(1903–1990)
கூட்டணி
(அம்னோ)
வெளியுறவு அமைச்சர் 1 செப்டம்பர் 1960 22 செப்டம்பர் 1970 துங்கு அப்துல் ரகுமான்
(II · III · IV)
அப்துல் ரசாக் உசேன்
(Abdul Razak Hussein)
(1922–1976)
23 செப்டம்பர் 1970 12 ஆகஸ்டு 1975 அப்துல் ரசாக் உசேன்
(I · II)
பாரிசான்
(அம்னோ)
துங்கு அகமட் ரிதாவுடின்
(Tengku Ahmad Rithauddeen)
(1928–2022)
13 ஆகஸ்டு 1975 16 சூலை 1981 அப்துல் ரசாக் உசேன்
(II)
உசேன் ஓன்
(I · II)
கசாலி சாபி
(Ghazali Shafie)
(1922–2010)
17 சூலை 1981 16 சூலை 1984 மகாதீர் பின் முகமது
(I · II)
துங்கு அகமட் ரிதாவுடின்
(Tengku Ahmad Rithauddeen)
(1928–2022)
17 சூலை 1984 10 ஆகஸ்டு 1986 மகாதீர் பின் முகமது
(II)
ராயிஸ் யாத்திம்
(Rais Yatim)
(பிறப்பு. 1942)
11 ஆகஸ்டு 1986 7 மே 1987 மகாதீர் பின் முகமது
(III)
அபு அசான் ஒமார்
(Abu Hassan Omar)
(1940–2018)
20 மே 1987 14 மார்ச் 1991 மகாதீர் பின் முகமது
(III · IV)
அப்துல்லா அகமது படாவி
(Abdullah Ahmad Badawi)
(பிறப்பு. 1939)
15 மார்ச் 1991 8 சனவரி 1999 மகாதீர் பின் முகமது
(IV · V)
சையது அமீட் அல்பார்
(Syed Hamid Albar) (பிறப்பு. 1944)
9 சனவரி 1999 18 மார்ச் 2008 மகாதீர் பின் முகமது
(VI)
அப்துல்லா அகமது படாவி
(I · II)
ராயிஸ் யாத்திம்
(Rais Yatim)
(பிறப்பு. 1942)
19 மார்ச் 2008 8 ஏப்ரல் 2009 அப்துல்லா அகமது படாவி
(III)
அனிபா அமான்
(Anifah Aman)
(பிறப்பு. 1953)
10 ஏப்ரல் 2009 9 மே 2018 நஜீப் ரசாக்
(I · II)
சைபுடின் அப்துல்லா
(Saifuddin Abdullah)
(பிறப்பு. 1961)
பாக்காத்தான்
(பிகேஆர்)
2 சூலை 2018 24 பிப்ரவரி 2020 மகாதீர் பின் முகமது
(VII)
இசாமுடின் உசேன்
(Hishammuddin Hussein)
(பிறப்பு. 1961)
பாரிசான்
(அம்னோ)
10 மார்ச் 2020 7 சூலை 2021 முகிதீன் யாசின்
(I)
வெளியுறவுத்துறை மூத்த அமைச்சர் 7 சூலை 2021 16 ஆகஸ்டு 2021
சைபுடின் அப்துல்லா
(Saifuddin Abdullah)
(பிறப்பு. 1961)
பெரிக்காத்தான்
(பெர்சத்து)
வெளியுறவு அமைச்சர் 30 ஆகஸ்டு 2021 24 நவம்பர் 2022 இசுமாயில் சப்ரி யாகோப்
(I)
சாம்ரி அப்துல் காதர்
Zambry Abdul Kadir
(பிறப்பு. 1962)
செனட்டர்
பாரிசான்
(அம்னோ)
3 டிசம்பர் 2022 12 டிசம்பர் 2023 அன்வார் இப்ராகிம்
(I)
முகமது அசன்
(Mohamad Hasan) (பிறப்பு. 1956)
12 டிசம்பர் 2023 பதவியில் உள்ளார்

வெளியுறவுத் துறை

[தொகு]

வெளியுறவுத் துறை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.

அரசியல் கட்சிகள்:       கூட்டணி/பாரிசான்[2]

தோற்றம் பெயர்
(பிறப்பு - இறப்பு)
கட்சி பதவி பதவியேற்பு பதவி விடுதல் # பிரதமர்
(அமைச்சரவை)
துங்கு அப்துல் ரகுமான்
(Tunku Abdul Rahman)
(1903–1990)
கூட்டணி
(அம்னோ)
வெளியுறவுத் துறை 31 ஆகஸ்டு 1957 2 பிப்ரவரி 1959 துங்கு அப்துல் ரகுமான்
(I)
இசுமாயில் அப்துல் ரகுமான்
(Ismail Abdul Rahman)
(1915–1973)
3 பிப்ரவரி 1959 31 ஆகஸ்டு 1960 துங்கு அப்துல் ரகுமான்
(II)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Functions". Ministry of Foreign Affairs, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 20 September 2008.
  2. "Former Ministers". Ministry of Foreign Affairs, Malaysia. Archived from the original on 7 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]