உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய சுகாதார அமைச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய சுகாதார அமைச்சர்
Minister of Health of Malaysia
Menteri Kesihatan Malaysia
தற்போது
சுல்கிப்ளி அகமது
(Dzulkefly Ahmad)

திசம்பர் 12, 2023 (2023-12-12) முதல்
மலேசிய சுகாதார அமைச்சு
சுருக்கம்MOH / KKM
உறுப்பினர்மலேசிய அமைச்சரவை
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
அலுவலகம்புத்ராஜெயா
நியமிப்பவர்மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை)
உருவாக்கம்1955 (1955)
முதலாமவர்லியோங் இயூ கோ
(Leong Yew Koh)
இணையதளம்www.kln.gov.my

மலேசிய சுகாதார அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Foreign Affairs of Malaysia; மலாய்: Menteri Luar Negeri Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.[1]

மலேசிய சுகாதார அமைச்சர் நிர்வகிக்கும் மலேசிய சுகாதார அமைச்சு என்பது மலேசியாவில் மக்களின் உடல்நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் அரசாங்க அமைச்சு ஆகும். இந்த அமைச்சு பொது சுகாதாரம் உட்பட அனைத்து வகை பொதுநலம் தொடர்பான துறைகளைக் கண்காணிக்கின்றது.

அவற்றுள் முக்கியமாக மலேசியாவில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக் கூடங்கள், மருத்துவ ஆய்வுகள், மருந்துகள், பல் மருத்துவம்,  உணவுச் சுகாதாரம், சுகாதார விழிப்புணர்வு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் நலன் ஆகியவற்றை நிர்வகிக்கின்றது. இதன் தலைமையகம் புத்ராஜெயாவில் உள்ளது.

அமைப்பு

[தொகு]
  • சுகாதார அமைச்சர்
    • துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • சுகாதார தலைமை இயக்குனர்
            • ஜொகூர் மாநில சுகாதாரத் துறை
            • கெடா மாநில சுகாதாரத் துறை
            • கிளாந்தான் மாநில சுகாதாரத் துறை
            • கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா சுகாதாரத் துறை
            • லபுவான் சுகாதாரத் துறை
            • மலாக்கா மாநில சுகாதாரத் துறை
            • நெகரி செம்பிலான் மாநில சுகாதாரத் துறை
            • பகாங் மாநில சுகாதாரத் துறை
            • பினாங்கு மாநில சுகாதாரத் துறை
            • பேராக் மாநில சுகாதாரத் துறை
            • பெர்லிஸ் மாநில சுகாதாரத் துறை
            • சபா மாநில சுகாதாரத் துறை
            • சரவாக் மாநில சுகாதாரத் துறை
            • சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை

அமைச்சர்களின் பட்டியல்

[தொகு]

சுகாதார அமைச்சர்கள்

[தொகு]

சுகாதார அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.

அரசியல் கட்சிகள்:       கூட்டணி/பாரிசான்       பாக்காத்தான்       பெரிக்காத்தான்

தோற்றம் பெயர்
(பிறப்பு - இறப்பு)
கட்சி பதவி பதவியேற்பு பதவி விடுதல் # பிரதமர்
(அமைச்சரவை)
லியோங் இயூ கோ
Leong Yew Koh
(1888–1963)
கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
சுகாதார அமைச்சர் 1955 1956 துங்கு அப்துல் ரகுமான்
(I)
சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் 1956 31 ஆகஸ்டு 1957
வீ. தி. சம்பந்தன்
V. T. Sambanthan
(1919–1979)
கூட்டணி
(மலேசிய இந்திய காங்கிரசு)
சுகாதார அமைச்சர் 1957 1959 துங்கு அப்துல் ரகுமான்
(I)
ஒமார் ஓங் யோக் லின்
Omar Ong Yoke Lin
(1917–2010)
கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
Minister of Health and Social Welfare 1959 1960 துங்கு அப்துல் ரகுமான்
(II)
அப்துல் அசீஸ் இசாக்
Abdul Aziz Ishak
(1914–1999)
கூட்டணி
(அம்னோ)
1960 1962
லிம் சுவீ ஆன்
Lim Swee Aun
(1915–1977)
கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
1 ஆகஸ்டு 1962 10 அக்டோபர் 1962
அப்துல் ரகுமான் தாலிப்
Abdul Rahman Talib
(1916–1968)
கூட்டணி
(அம்னோ)
Minister of Health 1962 1964
பகமான் சம்சுடின்
Bahaman Samsudi
(1906–1995)
1964 1968 துங்கு அப்துல் ரகுமான்

(III)
அப்துல் அமீட் கான்
Abdul Hamid Khan
(1900–?)
1968 1969
சார்டோன் ஜூபிர்
Sardon Jubir
(1917–1985)
கூட்டணி
(அம்னோ)
4 சூன் 1969 1 சனவரி 1972 துங்கு அப்துல் ரகுமான்
(IV)
அப்துல் ரசாக் உசேன்
(I)
லீ சியோக் இயூ
Lee Siok Yew
(1923–2001)
பாரிசான்
(மலேசிய சீனர் சங்கம்)
1972 1978 அப்துல் ரசாக் உசேன்
(I · II)
உசேன் ஓன்
(I)
சோங் கோன் நியான்
Chong Hon Nyan
(1924–2020)
1978 1983 உசேன் ஓன்
(II)
மகாதீர் முகமது
(I · II)
சின் கோன் நிகியான்
Chin Hon Ngian
(பிறப்பு. ?)
1983 1986 மகாதீர் முகமது
(II)
மாக் கோன் காம்
Mak Hon Kam
(1939–2015)
1986 1986
சான் சியாங் சன்
Chan Siang Sun
(பிறப்பு. ?)
1987 1989 மகாதீர் முகமது
(III)
நிங் செங் கியாட்
Ng Cheng Kiat
(பிறப்பு. ?)
1989 1990
லீ கிம் சாய்
Lee Kim Sai
(1937–2019)
1990 1995 மகாதீர் முகமது
(IV)
சுவா ஜுய் மெங்
Chua Jui Meng
(1943–2023)
8 மே 1995 26 மார்ச் 2004 மகாதீர் முகமது
(V · VI)
அப்துல்லா அகமது படாவி
(I)
சுவா சோய் லெக்
Chua Soi Lek
(பிறப்பு. 1947)
2004 2008 அப்துல்லா அகமது படாவி
(II)
ஓங் காதிங்
Ong Ka Ting
(பிறப்பு. 1956)
2008 2008
லியோ தியோங் லாய்
Liow Tiong Lai
(பிறப்பு. 1961)
2008 2013 அப்துல்லா அகமது படாவி
(III)
நஜீப் ரசாக்
(I)
ச. சுப்பிரமணியம்
Subramaniam Sathasivam
(பிறப்பு. 1953)
பாரிசான்
(மலேசிய இந்திய காங்கிரசு)
16 மே 2013 9 மே 2018 நஜீப் ரசாக்
(II)
சுல்கிப்லி அகமட்
Dzulkefly Ahmad
(பிறப்பு. 1956)
பாக்காத்தான்
(அமாணா )
21 மே 2018 24 பிப்ரவரி 2020 மகாதீர் முகமது
(VII)
அடாம் பாபா
Adham Baba
(பிறப்பு.1962)
பாரிசான்
(அம்னோ)
10 மார்ச் 2020 16 ஆகஸ்டு 2021 முகிதீன் யாசின்
(I)
கைரி ஜமாலுதீன்
Khairy Jamaluddin
(பிறப்பு. 1976)
30 ஆகஸ்டு 2021 24 நவம்பர் 2022 இசுமாயில் சப்ரி யாகோப்
(I)
Zaliha Mustafa
Zaliha Mustafa
(பிறப்பு. 1964)
பாக்காத்தான்
(பிகேஆர்)
3 டிசம்பர் 2022 12 டிசம்பர் 2023 அன்வார் இப்ராகிம்
(I)
Dzulkefly Ahmad
Dzulkefly Ahmad
(பிறப்பு. 1956)
பாக்காத்தான்
(அமாணா )
12 டிசம்பர் 2023 பதவியில் உள்ளார்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "First-Term MP Dr Zaliha Mustafa Appointed Health Minister". codeblue.galencentre.org/ (in ஆங்கிலம்). December 2, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_சுகாதார_அமைச்சர்&oldid=4028331" இலிருந்து மீள்விக்கப்பட்டது