மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
Ministry of Human Resource Development
Mhrdgoilogo.jpg
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லை இந்தியக் குடியரசு
தலைமையகம் சாஸ்த்திரி பவன், புது தில்லி
பொறுப்பான அமைச்சர்கள் Ramesh Pokhriyal நாடாளுமன்றம் உறுப்பினர், மத்திய அமைச்சர்
வலைத்தளம்
mhrd.gov.in

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resource Development) இந்திய அரசால் மனிதவளத்தின் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட அமைச்சகம் ஆகும். இது பள்ளிக் கல்வித் துறை என்றும் உயர் கல்வி அமைச்சகம் என்றும் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இது புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் டிசம்பர் 2020 அன்று கல்வித் துறை அமைச்சகத்துடன் உடன் இணைக்கப்பட்டது.

படிப்பறிவு மற்றும் பள்ளிக் கல்வித் துறை,[தொகு]

இது நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் மக்களின் படிப்பறிவின் முன்னேற்றத்திற்கும் பொறுப்பெடுத்துக் கொள்கிறது.

உயர்கல்வி அமைச்சகம்[தொகு]

மாணவர்களின் உயர்கல்வி, மேற்படிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பெடுத்துக் கொள்கிறது.

இந்திய கல்விக் கழகங்கள் இந்த அமைச்சகத்தின் வரம்பிற்கு உட்படுகின்றன.

நிறுவன அமைப்பு[தொகு]

இந்த துறை எட்டு செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் செயற்பாடுகள் 100 க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்கள் மூலம் கையாளப்படுகிறது. [2]

  • தொலைதூர கல்வி மற்றும் கல்வி உதவி தொகை
  • யுனெஸ்கோ, சர்வதேச ஒத்துழைப்பு, புத்தக ஊக்குவிப்பு மற்றும் பதிப்புரிமை, கல்வி கொள்கை, திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு
  • ஒருங்கினைந்த நிதிப்பிரிவு.
  • புள்ளியியல், ஆண்டுத் திட்டங்கள் மற்றும் CMIS
  • நிர்வாக சீர்திருத்த, வட கிழக்கு பகுதிகள், SC / ST / ஓ.பி.சி பிரிவினர்

மேலும்:

மேற்கோள்கள்[தொகு]

இணைப்புகள்[தொகு]