உள்ளடக்கத்துக்குச் செல்

பள்ளம் ராஜூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லிபுடி ராஜூ பள்ளம் மங்கப்பட்டி
Mallipudi Raju Pallam Mangapati
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 அக்டோபர் 2012
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்கபில் சிபல்
பாதுகாப்புத் துறை அமைச்சகம்
பதவியில்
2009 – 27 அக்டோபர் 2012
பிரதமர்மன்மோகன் சிங்
பின்னவர்ஜிதேந்திரா சிங்
மக்களவை, காக்கிநாடாவில் இருந்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 சனவரி 1962 (1962-01-24) (அகவை 62)
பிட்டபுரம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்மம்தா
பிள்ளைகள்1 மகள் மற்றும் 1 மகன்
வாழிடம்காக்கிநாடா
முன்னாள் கல்லூரிடெம்பிள் பல்கலைக்கழகம் (முதுகலை வணிக மேலாண்மை)
As of செப்டம்பர் 16, 2006
மூலம்: [1]

மல்லிபுடி ராஜூ பள்ளம் மங்கப்பட்டி (தெலுங்கு:మల్లిపూడి మంగపతి పల్లంరాజు) (பிறப்பு 31 August 1962) இந்திய அரசியல்வாதி மற்றும் தற்போதைய இந்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆவார். அவர், 9, 14 மற்றும் 15 வது இந்திய மக்களவை உறுப்பினர். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளம்_ராஜூ&oldid=2339523" இலிருந்து மீள்விக்கப்பட்டது