சீலா கவுல்
Appearance
சீலா கவுல் (Sheila Kaul 7, பிப்பிரவரி 1915–13 சூன் 2015) இந்தியப் பெண் அரசியல்வாதி, இந்தியத் தேசிய காங்கிரசுத் தலைவர், நடுவணரசு அமைச்சர் மற்றும் மாநில ஆளுநர் ஆவார். இவர் சவகர்லால் நேருவின் மைத்துனியும் இந்திரா காந்தியின் தாய் வழி அத்தையும் ஆவார். இவர் ஒரு கல்வியாளராகவும் சமூகச் செயற்பாட்டாளாராகவும் சீர்திருத்தவாதியாகவும் விளங்கியவர்.[1][2]
வாழ்க்கைக் குறிப்புகள்
[தொகு]வகித்த பதவிகள்
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ "Sheila Kaul is 101". 7 February 2015. பார்க்கப்பட்ட நாள் 9 February 2015.
- ↑ "Sheila Kaul, the Grand old Lady, turns 101". 7 February 2015. பார்க்கப்பட்ட நாள் 9 February 2015.