இசுமிருதி இரானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இசுமிருதி சுபின் இரானி
Smriti Irani(c).jpg
மனிதவள மேம்பாட்டு அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 மே 2014
குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் பள்ளம் ராஜூ
பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2013
குடியரசுத் தலைவர் ராஜ்நாத் சிங்
குசராத்திற்கான
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2011
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 23, 1976 (1976-03-23) (அகவை 43)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சுபின் இரானி
இருப்பிடம் மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து சமயம்

இசுமிருதி இரானி ( பஞ்சாபி ਸਮ੍ਰਿਤੀ ਈਰਾਨੀ பறதிருமணத்திற்கு முன்பு: இசுமிருதி மல்ஃகோத்ரா, மாற்று ஒலிப்பு:ஸ்மிருதி இரானி, Smriti Irani née Malhotra, பிறப்பு: 23 மார்ச் 1976) முன்னாள் ஒப்புருவாளரும் தொலைக்காட்சி நடிகையும் தயாரிப்பாளரும் தற்போதைய அரசியல்வாதியும் ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இவர் இந்திய அரசின் நடப்பு மனிதவள மேம்பாட்டு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.[1][2]

இளமையும் கல்வியும்[தொகு]

தில்லியில் பஞ்சாபிவங்காள குடும்பத்தில் மூன்று மகள்களில் மூத்தவராகப் பிறந்தார்.[3][4]ஒப்புருவாளராக புகழ்பெறத் தொடங்கும் முன்னர் மக்டொனால்ட்சில் சேவையாளராகப் பணியாற்றியிருக்கிறார்.[3][4]

புனித சிசு ஆக்சிலியம் பள்ளியில் 12வது வகுப்பு வரை கல்வி பெற்றவர் பின்னர் மேற்படிப்பைத் தொடரவில்லை.[5][6]

சர்ச்சை[தொகு]

கோவாவில் உள்ள பேபின்டியா (Fabindia) என்ற கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததாக புகார் செய்தார்.[7]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Modi's complete cabinet: Jaitley gets Finance, Smriti Human Resources". Firstpost. 27 மே 2014. http://www.firstpost.com/india/modis-complete-cabinet-jaitley-gets-finance-smriti-human-resources-1544129.html. 
  2. http://www.bhaskar.com/article/UT-DEL-NEW-smriti-irani-life-facts-hindi-news-4626269-PHO.html?seq=1
  3. 3.0 3.1 "Rise of Smriti Irani: Journey from bahu of TV to BJP's Vice President". The Economic Times. 1 November 2013. http://articles.economictimes.indiatimes.com/2013-11-01/news/43592820_1_smriti-irani-narendra-modi-modi-led-bjp. பார்த்த நாள்: 26 May 2014. 
  4. 4.0 4.1 "Smriti Irani: From model to TV’s favourite bahu to Cabinet minister". Firstpost. 26 May 2014. http://www.firstpost.com/politics/smriti-irani-from-miss-india-finalist-to-tulsi-to-cabinet-minister-1542563.html. 
  5. "'Class 12 pass’ and education minister?". First Post. http://www.firstpost.com/politics/class-12-pass-and-education-minister-no-madhu-kishwar-tells-smriti-irani-1545245.html. பார்த்த நாள்: 27 May 2014. 
  6. "Smriti goes back to school". TOI. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/tv/news-interviews/Smriti-goes-back-to-school/articleshow/7204688.cms. 
  7. but she came out of this issue கடை உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: கண்டறிந்து புகார் அளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுமிருதி_இரானி&oldid=2735677" இருந்து மீள்விக்கப்பட்டது