உள்ளடக்கத்துக்குச் செல்

ஜுகல்ஜி தாக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜுகல்ஜி தாக்கூர்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
5 சூலை 2019
முன்னையவர்இசுமிருதி இரானி
தொகுதிகுசராத்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜுகல்ஜி மாதுர்ஜி தாக்கூர் (Jugalji Lokhandwala)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

ஜுகல்ஜி மாதுர்ஜி தாக்கூர் (Jugalji Thakor)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த உறுப்பினர். இவர் 5 சூலை 2019 அன்று இந்திய மேலவையான மாநிலங்களவையின் குசராத்து மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Thakors of North Gujarat: A Caste in the Village and the Region.
  2. "Statewise Retirement". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 2019-06-28.
  3. "BJP nominees S Jaishankar, Jugal Thakor win RS bypoll from Gujarat". The Indian Express (in Indian English). 2019-07-06. பார்க்கப்பட்ட நாள் 2019-07-06.
  4. EAM S Jaishankar BJP Candidate Jugal Thakor win Rajya Sabha
  5. External Affairs Minister S Jaishankar wins Rajya Sabha election from Gujarat
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுகல்ஜி_தாக்கூர்&oldid=3623766" இலிருந்து மீள்விக்கப்பட்டது