பாசுரங்கள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாசுரங்கள் எனப்படுபவை இந்து சமயத்தின் உட்பிரிவான வைணவ சமயத்தைச் சார்ந்த ஆழ்வார்கள் பாடிய பாடல்களைக் குறிக்கும். இந்தப்பாசுரங்கள் மொத்தம் 4000 உள்ளன.
ஆழ்வார்களும் பாசுரங்களும்
[தொகு]இந்த 4000 பாசுரங்களில் ஒவ்வொரு ஆழ்வார்களும் எவ்வளவு பாடினார்கள் என்பது குறித்த தகவல்
- பொய்கையாழ்வார் - 100
- பூதத்தாழ்வார் - 100
- பேயாழ்வார் - 100
- திருமழிசையாழ்வார் - 216
- மதுரகவியாழ்வார் - 11
- நம்மாழ்வார் - 1296
- குலசேகராழ்வார் - 105
- பெரியாழ்வார் - 473
- ஆண்டாள் - 173
- தொண்டரடிப் பொடியாழ்வார் - 55
- திருப்பாணாழ்வார் - 10
- திருமங்கையாழ்வார் - 1361
மேலும் பார்க்க
[தொகு]வைணவம் தொடரின் ஒரு பகுதி |
---|