சின்னதாராபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னதாராபுரம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சின்னதாராபுரம் (Chinna Dharapuram) தமிழ்நாடு, கரூர் மாவட்டம், கே. பரமத்தி வட்டாரத்திலுள்ள கிராமம். இது ஒரு கிராம ஊராட்சியாகும். கரூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு அகிலாண்டேஸ்வரி உடனுறை முனிமுக்தீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. முனிவருக்கு முக்தியை வழங்கிய ஈஸ்வரர் என்பதால் இத்திருத்தலம் இப்பெயர் பெற்றது என்பது செவிவழி செய்தி.

சிறப்புகள்[தொகு]

 • கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புதினத்தில் இவ்வூர் விராடபுரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • மேற்கு நோக்கி அமையப்பெற்ற முனிமுக்தீஸ்வரர் சிவன் கோயில் இங்கு அமைந்துள்ளது. [4]
 • தமிழ்நாட்டில் சிமெண்ட் பைப் தயாரிப்பில் முக்கிய ஊர் சின்னதாரபுரம்

கல்வி நிறுவனங்கள்[தொகு]

கோயில்கள்[தொகு]

 • முனிமுக்திஸ்வரர் கோயில்
 • காளியம்மன் திருக்கோயில்
 • ஆறுபடைமுருகன் திருக்கோயில்
 • மாரியம்மன் திருக்கோயில்[5]

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 4. http://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=54&Page=2
 5. தொடர் மின்வெட்டால் சிமென்ட் பைப் தயாரிக்கும் பணி கடும் பாதிப்பு, தினமலர், அக்டோபர் 29, 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னதாராபுரம்&oldid=3604060" இலிருந்து மீள்விக்கப்பட்டது