கோவிந்தபுரம், தஞ்சாவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Govindapuram
village
Country  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் Thanjavur
Taluk Thiruvidaimarudur
Languages
நேர வலயம் இ.சீ.நே. (ஒசநே+5:30)

இந்தியா, தமிழ்நாடு மாநிலம்,  தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர்  ஒன்றியத்தில்  கோவிந்தபுரம்  என்ற  கிராமம்  உள்ளது.    கும்பகோணத்தில்  இருந்து  7 கி.மீ  தொலைவிலும்,  மயிலாடுதுறையில்  இருந்து 27 கி.மீ  தொலைவிலும்,   திருவிடைமருதூரிலிருந்து 1 கி.மீ  தொலைவிலும்  இந்த  கிராமம்  உள்ளது.


மக்கள்தொகை[தொகு]

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2231 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 1117, பெண்கள்  1114  ஆகும்.  ஆண்  பெண்  விகிதம் 997.  கல்வியறிவு  சதவிகிதம் 86.29 ஆகும். இக்கிராமத்தில் 516 குடும்பங்கள் உள்ளன.

வரலாற்று முக்கியத்துவம்[தொகு]

காஞ்சி சங்கராச்சார்ய போதேந்திர  சரஸ்வதி அவர்களின் சமாதி  இக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  இதனை காஞ்சி மடம் பராமரித்து வருகிறது.  ஸ்ரீ விட்டல் ருக்மணி சமஸ்தானால் கட்டப்பட்ட விட்டல்    கோயில் இக்கிராமத்தில் அமைந்து  உள்ளது.

குறிப்புகள்[தொகு]