ஆ. அருண்மொழித்தேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ.அருண்மொழித்தேவன்
கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சூன் 1968 (1968-06-02) (அகவை 55)
தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

ஆ. அருண்மொழித்தேவன் என்பவர் (பிறப்பு : 2 சூன் 1968) இந்திய அரசியல்வாதியும் தமிழகத்தினைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அண்ணா தி.மு.கவை சார்ந்தவர். அருண்மொழித்தேவன் தமிழ்நாட்டின் கடலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2014ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 25 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "MP's Detail". Govt.of Tamil Nadu. Archived from the original on 4 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._அருண்மொழித்தேவன்&oldid=3926406" இலிருந்து மீள்விக்கப்பட்டது