அனுமந்தன்பட்டி

ஆள்கூறுகள்: 9°47′45″N 77°17′30″E / 9.79583°N 77.29167°E / 9.79583; 77.29167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அனுமந்தம்பட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அனுமந்தன்பட்டி
கிராமம்
அனுமந்தன்பட்டி is located in தமிழ் நாடு
அனுமந்தன்பட்டி
அனுமந்தன்பட்டி
Location in Tamil Nadu, India
அனுமந்தன்பட்டி is located in இந்தியா
அனுமந்தன்பட்டி
அனுமந்தன்பட்டி
அனுமந்தன்பட்டி (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°47′45″N 77°17′30″E / 9.79583°N 77.29167°E / 9.79583; 77.29167
Country இந்தியா
Stateதமிழ்நாடு
Districtதேனி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்9,436
Languages
 • Tamil Officialதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

அனுமந்தன்பட்டி (Hanumandanpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தம்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது தேனி - கம்பம் நெடுஞ்சாலையில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 10,619 மக்கள்தொகையும், 7 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 45 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமந்தன்பட்டி&oldid=3459383" இலிருந்து மீள்விக்கப்பட்டது