திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருச்செங்கோட்டில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,510 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 21,810 ஆகஉ ள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 86 ஆக உள்ளது. [1]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

  1. இறையமங்கலம்
  2. ஆனங்கூர்
  3. ஆண்டிபாளையம்
  4. அனிமூர்
  5. சிக்கநாயக்கன்பாளையம்
  6. சித்தளந்தூர்
  7. தேவனாங்குறிச்சி
  8. ஏமப்பள்ளி
  9. கருமாபுரம்
  10. கருவேப்பம்பட்டி
  11. மோடமங்கலம்
  12. மொளசி
  13. பிரிதி
  14. பட்லூர்
  15. புதுபுளியம்பட்டி
  16. இராஜாபாளையம்
  17. சிறுமொளசி
  18. டி. கவுண்டம்பாளையம்
  19. டி. கைலாசபாளையம்
  20. டி. புதுப்பாளையம்
  21. தண்ணீர்பந்தல்பாளையம்
  22. திருமங்கலம்
  23. தோக்கவாடி
  24. வரகூராம்பட்டி
  25. வட்டூர்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Census of Namakkal district 2011
  2. Pachayat Union and Village Pachayats of Namakkal District