பிரம்ம புராணம்
Appearance
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
பிரம்ம புராணம் (தேவநாகரி:ब्रह्म पुराण, பிரம்ம புராணா), அல்லது ப்ரஹ்ம புராணம், என்பது மகா புராணங்களில் முதலில் தோன்றியதாகும். எனவே இதனை ஆதிபுராணம் என்றும் கூறுகின்றனர். இது பத்தாயிரம் (10,000) சுலோகங்களை உள்ளடக்கிய ராஜசிக புராண வகையைச் சார்ந்ததாகும்[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அஷ்ட தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள், கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சாரியர், நர்மதா பதிப்பகம்
வெளி இணைப்புகள்
[தொகு]http://temple.dinamalar.com/news_detail.php?id=10855 பிரம்ம புராணம் பகுதி-1 http://temple.dinamalar.com/news_detail.php?id=10856 பிரம்ம புராணம் பகுதி-2