நர்மதா பதிப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நர்மதா பதிப்பகம்
வகைநூல் பதிப்பு/வெளியீடு
நிறுவுகைதியாகராய நகர், (1976)
தலைமையகம்சென்னை, இந்தியா தியாகராய நகர்
உற்பத்திகள்நூல்கள்
சேவைகள்நூல் பதிப்பு/வெளியீடு
உரிமையாளர்கள்டி. எஸ். இராமலிங்கம்
இணையத்தளம்http://narmadhapathipagam.com

நர்மதா பதிப்பகம், சென்னையில் இருந்து செயல்படும் ஒரு நூல் பதிப்பு நிறுவனம் ஆகும்.[1] இப்பதிப்பகம்1976 முதல் ஐம்பதுக்கும் மேற்பட்ட துறைகளில் நான்காயிரம் தமிழ் நூல்களையும் ஆறு ஆங்கில நூல்களையும் பதிப்பித்துள்ளது. நர்மதா பதிப்பகத்தின் கிளை நிறுவனமான ‘நியு புக்லேண்ட்ஸ்’ 300க்கும் அதிகமான தமிழ்ப் பதிப்பாளர்களின் நூல்களைத் தியாகராய நகரின் மையப் பகுதியில் விற்பனைக் காட்சிக்கூடத்தில் இடம்பெறச் செய்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.viruba.com/publisherallbooks.aspx?id=6
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நர்மதா_பதிப்பகம்&oldid=3560077" இலிருந்து மீள்விக்கப்பட்டது