வெயில் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெயில்
இயக்குனர் வசந்தபாலன்
தயாரிப்பாளர் ஷங்கர்
நடிப்பு பசுபதி
பரத்
பாவனா
ஷ்ரேயா ரெட்டி
மாளவிகா
இசையமைப்பு ஜி. வி. பிரகாஷ் குமார்
மொழி தமிழ்

வெயில், 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். வசந்தபாலன் இயக்கத்தில் பசுபதி, பரத், பாவனா, ஷ்ரேயா ரெட்டி, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இயக்குநர் ஷங்கரின் எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.






சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்