அரவான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அரவான் (திரைப்படம்)
அரவான் திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் வசந்தபாலன்
தயாரிப்பாளர்
  • டி.சிவா
கதை வசந்தபாலன்
நடிப்பு
இசையமைப்பு கார்த்திக்
ஒளிப்பதிவு சித்தார்த்
கலையகம் அம்மா கிரியேசன்சு
நாடு இந்தியா
மொழி தமிழ்

அரவான் 2012 இல் வெளியான ஒரு வரலாற்றுத் தமிழ்த் திரைப்படம். இப் படத்தின் கதை சு. வெங்கடேசன் எழுதிய 2011 ஆண்டுக்கான இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினமான காவல் கோட்டத்தில் வரும் ஒரு துணைக் கதை ஆகும். ஆதி கதாநாயகனாக நடித்த இப்படத்தை வசந்தபாலன் இயக்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அரவான்_(திரைப்படம்)&oldid=1364704" இருந்து மீள்விக்கப்பட்டது