மாளவிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாளவிகா
மாளவிகா.jpg
இயற் பெயர் சுவேதா கோனுர்
பிறப்பு ஜூலை 19, 1979 (1979-07-19) (அகவை 34)
இந்தியாவின் கொடி பெங்களூர், இந்தியா
நடிப்புக் காலம் 1999 - தற்போதுவரை

ஸ்வேதா கோனுர் என்ற இயற்பெயரைக் கொண்ட மாளவிகா பெயார் எண்ட் லவலீ மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்பட நடிகையானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான உன்னைத் தேடி திரைபடத்தில் அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார். 2002-2003 இன் இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காமல் போகவே தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார். 2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தில் கமலுடன் நடித்தார் பின்னர் பாலிவுட்டில் சீ யூ எட் 9 திரைப்படத்திலும் நடித்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாளவிகா&oldid=1568290" இருந்து மீள்விக்கப்பட்டது