பசுபதி (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பசுபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பசுபதி, தமிழ்த் திரைப்பட, மேடை நாடக நடிகர் ஆவார். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். இயல்பான பன்முக நடிப்புத் திறனுக்காக இவர் அறியப்படுகிறார்.

இவர் நடித்துள்ள திரைப்படங்கள்:

"http://ta.wikipedia.org/w/index.php?title=பசுபதி_(நடிகர்)&oldid=1380894" இருந்து மீள்விக்கப்பட்டது