வசந்தபாலன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வசந்தபாலன் | |
|---|---|
| பிறப்பு | சூலை 12, 1972 விருதுநகர், தமிழ் நாடு, இந்தியா |
| தொழில் | திரைப்பட இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் |
| நடிப்புக் காலம் | 2003 - இன்று வரை |
வசந்தபாலன், ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். ஆல்பம், வெயில் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
இவர் இயக்கிய வெயில் திரைப்படம் கேன்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இயக்கிய படங்கள்[தொகு]
| ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2003 | ஆல்பம் | தமிழ் | |
| 2006 | வெயில் | தமிழ் | Winner, National Film Award for Best Feature Film in Tamil |
| 2010 | அங்காடித் தெரு | தமிழ் | |
| 2011 | அரவான் | தமிழ் |