சிரேயா ரெட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிரேயா ரெட்டி | |
|---|---|
| இயற் பெயர் | சிரேயா ரெட்டி |
| பிறப்பு | |
சிரேயா ரெட்டி தொலைக்காட்சி நிகழ்சி தொகுப்பளினியும் திரைப்பட நடிகையுமாவார். இவர் மலையாளம்,தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்பட நடிகையாவதற்கு முன்னதாக சதன் மியுசிக் சுபைஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தார். தமிழில் முதலாவதாக 2002 ஆம் ஆண்டு வெளியான சமுராய் திரைப்படத்தில் நடித்தார்.
பொருளடக்கம் |
திரைபடத்துறை [தொகு]
மலையாளத் திரைப்படங்கள் [தொகு]
- Karutha Pakshikal (2006) (filming)
- Oral (2006)
- Bharathchamdran I.P.S. (2005)
- Black (2004)
தமிழ்த் திரைப்படங்கள் [தொகு]
- காஞ்சிபுரம் (2008)
- பள்ளிக்கூடம் (திரைப்படம்)(2007)
- வெயில் (திரைப்படம்) (2006)
- திமிரு (2006)
- சமுராய் (2002)
தெலுங்குத் திரைப்படங்கள் [தொகு]
- Pogaru (2006)
- Amma Cheppindi (2006) I.B.Officer
- Appudappudu (2003)