ஆட்டோகிராப் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆட்டோகிராப்
இயக்குனர் சேரன்
தயாரிப்பாளர் சேரன்
கதை சேரன்
நடிப்பு சேரன்
சினேகா
கோபிகா
மல்லிகா
கனிகா
இசையமைப்பு பரத்வாஜ்
விநியோகம் டிரீம் தியேட்டர்ஸ்
வெளியீடு பெப்ரவரி 2004
கால நீளம் 168 நிமிடங்கள்
நாடு  இந்தியா
மொழி தமிழ்

ஆட்டோகிராஃப் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் இதனை எழுதி, இயக்கி, தயாரித்ததுடன் நடிக்கவும் நடித்தார். இப்படம் வணிக நோக்கில் பெருவெற்றி பெற்றதுடன் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான தேசிய விருது உட்பட பல விருதுகளையும் வென்றது.