பயனர் பேச்சு:Shrikarsan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 1,043: வரிசை 1,043:


[[வார்ப்புரு பேச்சு:Taxobox]] என்பதில் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். உதவுக! --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 13:04, 1 திசம்பர் 2015 (UTC)
[[வார்ப்புரு பேச்சு:Taxobox]] என்பதில் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். உதவுக! --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 13:04, 1 திசம்பர் 2015 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#122317;border:1px solid#00FF00;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Barnstar - technical works.svg|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;color:#00FF00;" | நுட்பப் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#00FF00;color:#00FF00;" | விக்கியன்பு 2.0ஐ வடிவமைத்ததற்காக, அக்கருவியூடாகவே இப்பதக்கம். --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 05:51, 1 சனவரி 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|<span style="color:#DEF740;">விக்கியன்பு</span>]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#1|<span style="color:#DEF740;">பதிகை</span>]])</small>
|}

05:51, 1 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

லோ.ஸ்ரீகர்சன்
முகப்பு உரையாடல் தொடங்கிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள்
முகப்பு உரையாடல் தொடங்கிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள்
பதிவேற்றிய படிமங்கள் திட்டங்கள் மணல்தொட்டி மின்னஞ்சல்
பதிவேற்றிய படிமங்கள் உருவாக்கிய வார்ப்புருக்கள் திட்டங்கள் மணல்தொட்டி மின்னஞ்சல்


என் பேச்சுப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்

துரிதமாகக் கீழே செல்ல

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு







விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Shrikarsan!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:08, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
உதவும் கரங்களுக்கு, நன்றி அண்ணா....... --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:15, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
வணக்கம் சிறீகர்சன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:47, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

விக்கிப்புயல் பதக்கம்
பிலிப்பீன்சு கட்டுரைக்காக. சிறிய திருத்தம் செய்யவே எனக்கு நேரம் பிடித்ததே, எப்படி தான் எழுதினீர்களோ! பாராட்டுகள்!! குறும்பன் (பேச்சு) 18:06, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

என்னுடைய விக்கியன்பு ஒழுங்காக வேலை செய்யவில்லை விக்கிபுயல் என்பதற்கு பதிலாக சிகரம் தொட்ட பதிவர் என்ற பதக்கமே சரி. தகவற்சட்டத்தை சரிபார்க்கவும் குறிப்பாக பரப்பளவு ஏன் 3 என்று காட்டுகிறது எனத் தெரியவில்லை --குறும்பன் (பேச்சு) 18:13, 4 சனவரி 2015 (UTC)[பதிலளி]

குறும்பன்அவர்களே நன்றி:) உங்களதும் ஏனைய விக்கி அன்பர்களதும் பரிபூரண ஒத்துழைப்பே கட்டுரை மெருகேற உதவியது. உங்களுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து பங்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையைச் சொன்னால் கட்டுரைகளை விரிவாக எழுத என்னைத் தூண்டியது நீங்கள் தான். கட்டுரைப் போட்டியில் விரிவாக எழுதி என்னைக் கவர்ந்தீர்கள். பின்னர் நானும் விரிவாக எழுதி விரிவான கட்டுரைக்கான வாகையர் பட்டத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். பிலிப்பீன்சு கட்டுரையும் கட்டுரைப் போட்டியின்போது ஏப்ரல் மாதம் நான் விரிவாக்கிய கட்டுரைதான்.
நீங்கள் பிரதானமுதன்மை , விமானம்வானூர்தி போன்ற சில சொற்பதங்களை மாற்றும் போது தான் அவை அச்சொற்களுக்குரிய சரியான தமிழ்ப்பதம் என்பதை அறிந்துகொண்டேன். பரப்பளவு மொத்தம் 3,00,000 கிமீ² 120,000 சது. மை என்று இருக்க வேண்டியது பரப்பளவு மொத்தம் 3 கிமீ² 120 சது. மை என்று இருப்பதற்கு formatnum இருமுறை பயன்படுத்தப்பட்டதே காரணம் தற்போது வார்ப்புருவில் சரிசெய்துவிட்டேன். உங்கள் ஆதரவிற்கும் உதவிகளுக்கும் நன்றி. தொடர்ந்தும் விக்கிக்கு எம்மாலான பங்களிப்புக்களை வழங்குவோம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:09, 5 சனவரி 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் அண்ணா, அந்தக் கட்டுரையைப் பார்த்தாலே தல தல சுத்துது. சிறக்க வாழ்த்துக்கள். முடியும்போது நானும் திருத்தம் செய்து உதவுகிறேன். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:18, 5 சனவரி 2015 (UTC)[பதிலளி]
நன்றி ஆதவன்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:23, 5 சனவரி 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் சகோதரா! தங்கள் பணி என்றென்றும் தொடரட்டும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:06, 7 சனவரி 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் ஸ்ரீகர்சன் ! தங்கள் முனைப்பு நீடித்திருக்க வேண்டுகின்றேன் !! --மணியன் (பேச்சு) 10:35, 7 சனவரி 2015 (UTC)[பதிலளி]
நன்றி ஸ்ரீஹீரன், நன்றி மணியன் அவர்களே! பாடசாலைக் கல்விக்கிடையில் தொடர்ந்து கட்டுரைகளை விரிவாக எழுதுவது கடினம்:( க.பொ.த சா/த மற்றும் க.பொ.த உ/த பரீட்சைகளும் நெருங்குகின்றன. காலம் இருக்கின்றது! முடியும்போதெல்லாம் விரிவாக எழுதுகின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:01, 7 சனவரி 2015 (UTC)[பதிலளி]
ஸ்ரீகர்சன் பிரபல என்பதற்கு பதில் புகழ் பெற்ற, புகழ்வாய்ந்த (இடம் பொருத்து) என்ற சொற்களை பயன்படுத்துங்கள். கௌரவம்- சிறப்பு --குறும்பன் (பேச்சு) 19:34, 10 சனவரி 2015 (UTC)[பதிலளி]
நன்றி குறும்பன் அவர்களே பிலிப்பீன்சு கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றங்களைக் கருத்திற்கொண்டு அடுத்த கட்டுரையை விரிவாக்குவேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:46, 14 சனவரி 2015 (UTC)[பதிலளி]

சிறப்புக் கட்டுரையாக்கம்

தகவலுக்காக: ஆ.வி.யில் சிறப்புக் கட்டுரையாக்கம் பொதுவாக சில முறைகளைத் தாண்ட வேண்டும். அவையாவன Good article > Peer review > Featured article nomination. இதில் Good article கட்டயமில்லை ஆனால் Peer review கட்டாயமானது. இதனை பயனர் வெளியில் வைத்திருக்காது கட்டுரையின் பேச்சு வெளிக்கு நகர்த்துங்கள். பேச்சு:பிலிப்பீன்சு/நக1 என்று இருக்கலாம். (நக = நல்ல கட்டுரை) உதாரணத்திற்கு நான் அண்மையில் செய்த நல்ல கட்டுரைக்கான மதிப்பு GA1. ஆனால் Peer review, Featured article nomination என்பன விக்கியின் பிரதான பக்கங்களிலேயே துணைப்பக்கங்களாக இருக்கும். --AntonTalk 07:59, 8 பெப்ரவரி 2015 (UTC)

தகவலுக்கு நன்றி அன்டன் அவர்களே! ஆங்கில விக்கியில் Peer review அவசியமானது என்பதை அறிவேன். தமிழில் அவ்வாறானதொன்று இல்லாததால் இப்பக்கத்தை உருவாக்கிச் சிறப்புக் கட்டுரையாக்கத்தை மேற்கொண்டேன். கட்டுரையின் பேச்சு வெளியிலும் Peer review செய்யலாம் என்று எனக்குத் தெரியாது. இப்பக்கத்திற்கும் Peer review இற்கும் வித்தியாசம் உள்ளது போல் உள்ளது. இதனைப் பேச்சு வெளிக்கு நகர்த்துவது பொருத்தமாக இருக்குமா? உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:37, 9 பெப்ரவரி 2015 (UTC)
ஆம், பேச்சு வெளிக்கு நகர்த்துவது பொருத்தமாக இருக்கும். கட்டுரை முறையான கட்டங்களைக் கடந்து வந்துள்ளது என்பதற்கு ஆதாரமாகவும் இருக்கும். வரைபடங்களைத் தமிழாக்க முயற்சிக்கிறேன். சிபியும் உதவலாம். --AntonTalk 16:08, 10 பெப்ரவரி 2015 (UTC)
Y ஆயிற்று அன்டன் அவர்களே! நீங்கள் கூறியபடி இப்பக்கத்திற்கு நகர்த்தியுள்ளேன். உதவ முன்வந்தமைக்கு நன்றி.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 19:06, 10 பெப்ரவரி 2015 (UTC)

முதற்பக்கம் இற்றைப்படுத்தல் - முதற்பக்கக் கட்டுரைகள்

அன்டன் அவர்களே பாடசாலை பரீட்சைகள் மற்றும் க.பொ.த சா/த காரணமாக என்னால் அதிக நேரம் இங்கு பங்காற்ற முடியவில்லை. இது தொடர்பாக என் பங்களிப்பை அவ்வப்போது தரத் தயாராக உள்ளேன். நன்றி--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:26, 15 ஏப்ரல் 2015 (UTC)

பூட்டிய வார்ப்புருகள்

சிறீகர்சன், பூட்டிய வார்ப்புருகள் பட்டியல் ஏதும் இருக்கிறதா? இதில் எவற்றை மேம்படுத்த விரும்புகிறீர்கள் என்று தெரிவித்தால், தங்கள் பணி முடியும் வரை திறந்து வைக்க உதவுகிறேன். தங்களைப் போன்று இன்னும் பல வார்ப்புரு உருவாக்குநர்கள் தங்கள் ஆர்வத்தைத் தெரிவிக்கும் போது வார்ப்புரு தொகுப்பாளர்களுக்கான அணுக்கத்தை உருவாக்குவோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:05, 14 ஏப்ரல் 2015 (UTC)

இரவி அவர்களே முழுமையாகக் காக்கப்பட்ட வார்ப்புருக்களின் பட்டியலை இங்கும் முழுமையாகக் காக்கப்பட்ட Module களின் பட்டியலை இங்கும் காணலாம். இவற்றுள் வார்ப்புரு:Coor dm இல் உள்ள உள்ளடக்கம் அனைத்தையும் எடுத்துவிட்டு காப்பையும் நீக்கிவிட்டு அதனை வார்ப்புரு:Coord இற்கு நீங்களே வழிமாற்றிவிடுங்கள்.
த.வி யில் உள்ள சில சிக்கலான வார்ப்புருக்கள் மற்றும் Module கள் ஆ.வி யில் உள்ளது போல் முழுமையாகக் காக்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக வார்ப்புரு:இவ்வார முதற்பக்கக் கட்டுரை, வார்ப்புரு:Convert, வார்ப்புரு:Userbox, வார்ப்புரு:Coord, வார்ப்புரு:Infobox மற்றும் இவ்வார்ப்புருக்களுடன் இணைந்த Module கள் (Module:Convert/data, Module:Convert/text, Module:Coordinates, Module:Userbox, Module:Infobox மற்றும் பிற) என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றின் பராமரிப்புப் பணியை நான் SEPTEMPLATE திட்டத்தினூடாக மேற்கொள்கின்றேன். ஆனால் இவை முழுமையாகக் காக்கப்படும் பட்சத்தில், ஆர்வமும் நுட்ப அறிவும் இருக்கும் பட்சத்திலும், இவற்றின் பராமரிப்புப் பணியை தொடர்ந்து என்னாலோ நிர்வாகியல்லாத பிற பயனராலோ செய்யமுடியாது போகலாம். ஆ.வி யில் மேம்பாட்டுப் பணிகள் துரிதகதியில் இடம்பெறும் வேளையில் இது த.வி யில் ஒரு தேக்க நிலையை உருவாக்கிவிடும். இதனால் தான் நான் வார்ப்புரு தொகுப்பாளர்களுக்கான அணுக்கத்தை உருவாக்க முன்மொழிந்தேன். இதன்மூலம் நிர்வாகியல்லாத ஆனால் வார்ப்புரு, Module தொடர்பான நுட்ப அறிவும் அனுபவமும் மிக்க பயனர்கள் முழுமையாகக் காக்கப்பட்ட வார்ப்புருக்கள் மற்றும் Module களை இலகுவாகப் பராமரிக்க முடியும்.
தற்போது முழுமையாகக் காக்கப்பட்டுள்ள சில வார்ப்புருக்கள் தேவையற்றவையாகவும் (வார்ப்புரு:Sitesupportpage), காப்பு நீக்கம் செய்யப்பட வேண்டியனவாகவும் (வார்ப்புரு:Coor d) உள்ளன. இவற்றைக் கவனித்து ஆவன செய்ய வேண்டுகின்றேன்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 13:34, 15 ஏப்ரல் 2015 (UTC)
விவரங்களுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட விசயங்கள் தொடர்பாக உரிய மாற்றங்களைச் செய்துள்ளேன். சில ஐயங்களையும் கோரி உள்ளேன். உங்கள் பதிலுக்கு ஏற்ப அடுத்து தேவையான மாற்றங்களைச் செய்கிறேன். இப்போது வார்ப்புரு தொகுப்புக்கு என்று சிறப்பு அணுக்க வசதி இல்லாத நிலையில் மேலும் பல வார்ப்புருக்களைப் பூட்டுவது உகந்தது அன்று. ஏதேனும் வார்ப்புருவில் தொடர் விசமம் அல்லது பயனர்கள் அறியாமல் பிழை செய்தால், காப்பிடுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 06:33, 23 ஏப்ரல் 2015 (UTC)

மற்ற மொழி விக்கிப்பீடியாக்களில் நுட்ப உதவி தேவை

சிறீகர்சன், மற்ற மொழி விக்கிப்பீடியர்கள் சிலருக்கு நுட்ப உதவி தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, இங்கு பாருங்கள். அவ்வப்போது இந்த நுட்ப உதவி மன்றத்தைக் கவனித்து உதவ முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 06:16, 23 ஏப்ரல் 2015 (UTC)

இரவி அவர்களே நிச்சயமாக முடியும்போது உதவுகின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:27, 24 ஏப்ரல் 2015 (UTC)

Translating the interface in your language, we need your help

Hello Shrikarsan, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
எல்லா விக்கிகளுக்கும் மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க அல்லது மாற்ற, மீடியாவிக்கி உள்ளூராக்கல் திட்டமான translatewiki.net ஐப் பயன்படுத்துக.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:21, 7 மே 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:10, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
சிறீகர்சன் பரிந்துரைத்த திருத்தத்தால் பழைய நிலைக்குத் திரும்பிய விக்கியன்பின் மூலம் இப்பதக்கத்தை வழங்குகின்றேன். மதனாகரன் (பேச்சு) 15:38, 8 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--AntanO 15:47, 8 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:48, 8 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
மதனாகரன் அண்ணா அன்டன் அவர்கள்,நந்தகுமார் அவர்கள் அனைவருக்கும் நன்றி.
பி.கு - சிறீகர்சன் → ஸ்ரீகர்சன். எழுத்துப்பெயர்ப்பில் (Shift+S)ri=ஸ்ரீ --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 05:59, 9 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
மறுபடியுமா? ஸ்ரீ, ஶ்ரீ, சிறீ, சிரீ? --மதனாகரன் (பேச்சு) 06:11, 9 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

வார்ப்புரு உதவி

இந்த வார்ப்புருவைக் கவனிக்க முடியுமா? விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர் பக்கத்தில் கோரிக்கைகளின் கீழுள்ள பயனர் பெயர்களுக்கண்மையில் <dot-separator> எனத் தோன்றுகிறது. --மதனாகரன் (பேச்சு) 10:56, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

மதனாகரன் அண்ணா இப்போதும் விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர் பக்கத்தில் <dot-separator> எனத் தோன்றுகின்றதா? (எனக்குத் தோன்றவில்லை). இம்மாற்றத்தை நேற்றிரவுதான் செய்தேன். வார்ப்புருவில் இயல்பிருப்பாக separator ஆக இருந்த dot இனை tpt-languages ஆக மாற்றியிருந்தேன். dot-separator ஏன் வேலைசெய்யவில்லை என இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:12, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இப்போது சரியாகி விட்டது. நன்றி. --மதனாகரன் (பேச்சு) 11:32, 18 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

கையொப்பம்

தங்கள் கையொப்பத்தில் தோன்றும் #ifexist, #invoke போன்ற குறிச்சொற்களின் பயன்பாட்டை அறியத் தரமுடியுமா? --மதனாகரன் (பேச்சு) 12:27, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

மதனாகரன் அண்ணா #ifexist என்பது ஒரு expensive ParserFunction. #invoke என்பது Module களைச் செயற்படுத்துவதற்கான ஒரு Function. பயன்பாட்டினை அறிய நான் தந்துள்ள இணைப்புகளைப் பாருங்கள். விக்கி நுட்பம் தொடர்பில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டதால் கையொப்பத்தில் இவற்றை இணைத்துள்ளேன்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 13:22, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

முன்னிலையாக்கர்

வணக்கம். உங்கள் கணக்கு முன்னிலையாக்கர் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. --AntanO 13:29, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

அன்டன் அவர்களே நன்றி. அணுக்கத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டேன்:) --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:34, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

ஒரு வேண்டுகோள்

உங்கள் பக்கத்திலுள்ள பழைய உரையாடல்களைக் காப்பகத்தில் ஏற்றாமல் நிரலைப் பயன்படுத்திச் சுருக்கியுள்ளீர்கள். பழைய உரையாடல்களை ஏற்ற நேரமெடுப்பதால் கைப்பேசியில் புதிய உரையாடல்களைப் படிக்கக் கடினமாக உள்ளது. உங்கள் பழைய உரையாடல்களைக் காப்பகத்தில் ஏற்றினால் உதவியாக இருக்கும். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 04:51, 2 செப்டம்பர் 2015 (UTC)

மதனாகரன் அண்ணா முன்னரும் ஏனைய விக்கிப்பீடியர்கள் பரணேற்றும்படி கேட்டுக்கொண்டார்கள். பரணேற்ற விருப்பமில்லாததால் நிரலைப் பயன்படுத்திச் சுருக்கினேன். விரைவில் பரணேற்ற முயற்சிக்கின்றேன்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:23, 9 செப்டம்பர் 2015 (UTC)

Module:HtmlBuilder

ஆ.வி.யில் Module:HtmlBuilder பார்த்தீர்களா? சில நாட்களாக வழு நிலவரங்களைக் கவனிக்கவில்லை. --AntanO 15:48, 10 செப்டம்பர் 2015 (UTC)

அன்டன் அவர்களே கவனத்திற்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி. ஆ.வி.யில் தற்போது Module:HtmlBuilder பயன்பாட்டிலில்லை. த.வியில் Module:HtmlBuilder பயன்பாட்டிலுள்ள Module களை முதலில் சரிப்படுத்திவிடுகின்றேன். பின்பு Module:HtmlBuilder ஐ ஆ.வி.யில் உள்ளபடி மாற்றிவிடலாம். இன்றே விரைந்து செய்து முடிக்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:58, 11 செப்டம்பர் 2015 (UTC)
Y ஆயிற்று அன்டன் அவர்களே சரிசெய்துவிட்டேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:35, 11 செப்டம்பர் 2015 (UTC)
நன்றி, ஸ்ரீகர்சன் --AntanO 17:56, 11 செப்டம்பர் 2015 (UTC)

உதவி

நேரங் கிடைக்கும்போது வார்ப்புரு:Chem ஐச் சரிசெய்து தரமுடியமா? சல்பேற்று என்ற பக்கத்திலும் சிக்கல் எழுந்துள்ளது. SO42- என்று வரவேண்டிய இடத்தில் O4S என்று வருகின்றது. --மதனாகரன் (பேச்சு) 05:25, 14 செப்டம்பர் 2015 (UTC)

Y ஆயிற்று ஆண்டன் சரிசெய்துள்ளார். --மதனாகரன் (பேச்சு) 06:22, 14 செப்டம்பர் 2015 (UTC)

விரைந்து உதவியமைக்கு நன்றி அன்டன் அவர்களே தற்போது பாடசாலை ஆரம்பமாகிவிட்டதாலும், இன்னொரு விடயத்தில் (?) மேம்படுத்தல்களைச் செய்துவருவதாலும் அதிகம் பங்களிக்க முடிவதில்லை. முடியும் போதெல்லாம் வார்ப்புருகளை மேம்படுத்தி உதவுகின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:38, 14 செப்டம்பர் 2015 (UTC)
மதனாகரன் அண்ணா, அன்டன் அவர்களே வேதியல் வார்ப்புருகளை பகுதி பகுதியாக ஆ.விக்கு ஏற்றபடி இற்றைப்படுத்தி வருகின்றேன். வார்ப்புரு:Chembox Identifiers உடன் தொடர்புபட்ட அனைத்து வார்ப்புருகளையும் சரிசெய்துவிட்டேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 13:03, 15 செப்டம்பர் 2015 (UTC)

காமன்சுக்கு

தமிழ் விக்கியில் நீங்கள் தரவேற்றிய உங்கள் சொந்தப் படிமங்களை அவற்றைப் பொதுவில் விடுவதாக இருந்தால், நீங்களே பொதுவகத்தில் மீண்டும் தரவேற்றலாம். அவை அங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், இங்குள்ள படிமங்களை நீக்க படிமங்களில் {{nowcommons}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 08:17, 20 செப்டம்பர் 2015 (UTC)

Y ஆயிற்று நன்றி கனக்ஸ் அவர்களே--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:34, 20 செப்டம்பர் 2015 (UTC)

நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட வேண்டுகோள்

வணக்கம். மீடியாவிக்கி தொடர்புடைய நுட்பத்தில் ஆர்வமும் திறமும் உடைய நீங்கள் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகச் செயற்பட்டால் நன்றாக இருக்கும். இணைய வேண்டுகிறேன். விவரங்களை இங்கு காணலாம். நன்றி.--இரவி (பேச்சு) 08:06, 13 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

@இரவி அவர்களே க.பொ.த சா/த பரீட்சை டிசம்பர் மாதம் வரவுள்ளதால் தற்போது பங்களிக்க முடியாதுள்ளது. டிசம்பர் 17 இன் பின்னர் இணைய வழி ஒருங்கிணைப்பில் முனைப்புடன் ஈடுபட முடியும்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 03:50, 14 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
சரி, திசம்பருக்குப் பிறகு இணைந்து கொள்ளுங்கள். தேர்வில் சிறக்க வாழ்த்துகள் :)--இரவி (பேச்சு) 06:47, 14 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

புதிய வார்ப்புரு சோதனைக்கு அழைப்பு

வார்ப்புரு பேச்சு:Taxobox என்பதில் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். உதவுக! --உழவன் (உரை) 13:04, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

நுட்பப் பதக்கம்
விக்கியன்பு 2.0ஐ வடிவமைத்ததற்காக, அக்கருவியூடாகவே இப்பதக்கம். --மதனாகரன் (பேச்சு) 05:51, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Shrikarsan&oldid=1991576" இலிருந்து மீள்விக்கப்பட்டது